வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மகேந்திரவாடி கீழத்தெரு பகுதியில் ஏசையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயராஜ் மற்றும் அந்தோணிராஜ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜெயராஜ் என்பவர் அப்பகுதியில் தேசிய ஊரக திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் வேலைக்கு சென்ற போது மேலநீலிதநல்லூர் பகுதியின் பஞ்சாயத்து அதிகாரிகள் தேசிய […]
Tag: தென்காசி
மனைவி திட்டியதற்கு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தெய்வகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அவரின் மனைவியான தெய்வகனி இவ்வாறு மது குடித்துவிட்டு இங்கு வரக்கூடாது என்று அவரை திட்டி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த பாண்டியன் அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் மகேந்திரன் அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஒப்பனையாள்புரம் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 25 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் தாய் தனது மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து […]
விபத்தில் லாரி டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பிரானூர் பகுதியில் டிரைவரான முத்துப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மினி லாரியில் காய்கறி மற்றும் பழம் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வெவ்வேறு மாநிலத்திற்கு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முத்துப்பாண்டி மினி லாரியில் தான் கொண்டு சென்ற பொருட்களை கேரளா மாநிலத்தில் இறக்கிவிட்டு திரும்ப செங்கோட்டைக்கு புறப்பட்டு கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துப்பாண்டி சென்று கொண்டிருந்த […]
மனவருத்தத்தில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபேரி பகுதியில் கூலி தொழிலாளியான பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாகவே பரமேஸ்வரனுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் மது குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மாரியம்மாள் தனது கணவரிடம் இவ்வாறு மது குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்றும், […]
கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள திரிகூடபுரம் பகுதியில் வசிக்கும் முகம்மது மீத்தின் என்பவர் அப்பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்கிறார் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகமது மீத்தின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ […]
மான் கொம்புகள் திருடிய டிரைவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் வென்னி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான அர்ஜுன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன் சிவகிரி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்க்கு வேலைக்காக சென்ற போது அப்பகுதியில் மான் கொம்புகள் இருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் வனத்துறையினருக்கு அர்ஜுன் வீட்டில் மான்கொம்புகள் […]
தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு மாரிக்கண்ணன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மாரிக் கண்ணன் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் […]
திருட முயற்சி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இந்நிலையில் மாரிமுத்து திருவேங்கடம் பகுதியிலுள்ள யோகா பயிற்சி மையத்திற்கு முன்பு நீண்ட நேரமாக நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து மாரிமுத்து திடீரென யோகா மையத்தின் கதவை உடைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென யோகா பயிற்சி மையத்தின் உரிமையாளர் அங்கு சென்று மாரிமுத்து கையும், களவுமாக பிடித்து விட்டார். இதனையடுத்து மாரிமுத்துவை யோகா பயிற்சி […]
பேசி கொண்டிருந்த போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான நம்பிராஜன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பிராஜன் அந்த சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். […]
இளம் பெண் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவசைலம் பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திர வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜி மற்றும் நந்தினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள உடையாம்புளி பகுதியில் வெள்ளையன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மாறாந்தை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையன் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வெள்ளையன் அவரை நிறுத்தி தன்னையும் வீட்டருகில் விடுமாறு […]
இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தலைமையாசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளையர் பகுதியில் மலர்வண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மலர்வண்ணன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கல்லூரி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக ராயகிரி பகுதியில் வசிக்கும் ராஜகுரு என்பவர் மோட்டார் சைக்கிளில் […]
விளையாட சென்ற 3 குழந்தைகள் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகாபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 5 வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 4 வயதுடைய புவன் மற்றும் 5 வயதுடைய சண்முகப்பிரியா என்பவர்களுடன் இணைந்து அங்கு அமைந்துள்ள கோவில் பகுதியில் […]
சிறுவன் ஊருணியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பலவாசகர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன் மற்றும் ராகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மதன் என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது பாட்டியான கணபதி அம்மாளுடன் இணைந்து அப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மதன் […]
கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குறிப்பன்குளம் பகுதியில் அருண் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அருண் தனது சொந்த ஊரான குறிப்பன் குளம் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அருண் நெட்டூருக்கு செல்வதற்காக தனது காரில் குறியப்பன்குளம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியில் கடற்கரை நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது அத்தையை பார்ப்பதற்காக அழகாபுரி கிராமத்திற்குச் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு சுடலை மாடசாமி கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் […]
குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காவலாகுறிச்சி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 18 வயதுடைய ஷாலோம் ஷீபா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாலோம் ஷீபாவும் அதே பகுதியில் வசிக்கும் முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை ஷாலோம் ஷீபா தனது பெற்றோரிடம் […]
கூலித் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள பொது சாலையில் யாரும் நடக்கக்கூடாது என்று கூறி அந்த சாலையை அடைத்து உள்ளார். அப்போது அவ்வழியில் செல்வதற்கு ஆயுதப்படை போலீஸ்காரரின் தாயார் அங்கு சென்றுள்ளார். அப்போது ஆறுமுகம் இந்த சாலையில் நடந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று […]
கல்குவாரி உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடமலை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் திருவேங்கட பகுதியில் கல்குவாரி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் தனது குடும்பத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி […]
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்ததோடு தப்பிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பால்பாண்டியன் என்ற மகன் இருக்கின்றார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரும் இணைந்து விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் தங்களின் வேலையை முடித்துவிட்டு […]
சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாலடியூர் பகுதியில் ஆறுமுக பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 11 வயதுடைய கணேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் சில பேருடன் இணைந்து தனது மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேஷ் குமார் தண்ணீர் குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கின்ற கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது கணேஷ்குமார் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் […]
குடும்ப பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் பகுதியில் ஆனந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை வைத்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்துக்கும், […]
வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனுசுயாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதமே ஆனது. இந்நிலையில் முருகராஜ் மோட்டார் சைக்கிளில் மணலூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து புளியம்பட்டியிலிருந்து வேனில் சில […]
கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை பத்திரமாக மீட்டதால் தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் கார்த்திக் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் முதுகில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் […]
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் தங்கப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தங்கப்பாண்டியன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். மேலும் கிணற்றில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் தங்கபாண்டியன் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அதன்பின்னர் தங்கபாண்டி அருகில் […]
போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி மற்றும் அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசி கடத்தியதாக கூறி காவல்துறையினர் அவரின் மீது வழக்குப்பதிந்து பிரான்சிஸ் அந்தோணியை தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். மேலும் அதே ஊரில் இவரது உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்தும், ஆடு,மாடுகள் மேய்ச்சல் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு குடி, கஞ்சா […]
தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என இளம்பெண் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி, அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 18ஆம் தேதியன்று பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் கடையிலிருந்து 20 கிலோ அரிசி வாங்கிக்கொண்டு தனது தம்பியான சின்னச்சாமி என்பவரை காண்பதற்காக புளியரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]
மனைவி பிரிந்து சென்றதால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி அம்மன் கோவில் தெருவில் நல்லசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைஅடுத்து ஒரு மாதத்திற்கு முன்பாக […]
ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது கோவில் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவில் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கர சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுவாமிநாதன், மனைவி மற்றும் தனது மகனுடன் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பதற்காக நெல்லைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சி […]
மன உளைச்சலில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெஸ்லின் என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தற்போது மீண்டும் பீட்டருக்கு […]
திருநங்கைகள் இணைந்து மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 150 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் படித்து இருந்தும் வேலை இல்லாததால் பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் இணைந்து பன்னீர் செல்வியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பிச்சை எடுத்து வரும் வருமானத்தில் எங்களால் சாப்பிட முடியாமலும், வீட்டு வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே […]
குத்துவிளக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள காசிதர்மம் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள குத்து விளக்குகள் அடிக்கடி திருட்டு போவதாக கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குத்து விளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு கோவிலிருந்து குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் […]
பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குளக்கட்டாக்குறிச்சி பகுதியில் கண்ணபிரான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்கள் திடீரென செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 5 […]
முன் விரோதம் காரணமாக வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்திய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூர் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்துரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்லத்துரை தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லத்துரை காலையில் எழுந்து பார்க்கும் […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கம்பிளி பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புரோட்டா மாஸ்டரான 23 வயதுடைய மகாதேவன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான மகாதேவன் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவர். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. […]
முன்விரோதம் காரணமாக விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நம்பிராஜன் உட்பட 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் விவசாயியான நம்பி ராஜனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகிய நம்பி என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பி ராஜனுக்கும், […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருக்கள்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மாரியப்பன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். இதனையடுத்து மாரியப்பன் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாரியப்பன் காவல்நிலையத்தில் […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் தங்கப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வெள்ளத்துரை என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்த உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துலட்சுமி தனது மாமனாரான தங்கப்பாண்டியிடம் குடும்ப சொத்தினை தனது மகன் அல்லது கணவர் பெயருக்கு எழுதிக் வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தங்கப்பாண்டி சொத்தினை எழுதி […]
மதுபோதையில் மகன் தனது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சமையல் தொழிலாளியான தனபால் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரேசன், ஜெயசீலன் என்ற இரு மகன்களும், கிரேசி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக தனபாலனின் மகனான பிரேசன் என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தனபாலுக்கும், பிரேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசன் மது அருந்தி விட்டு […]
மனவருத்தத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளகாலை பகுதியில் கூலித்தொழிலாளியான பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நீண்டகாலமாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவனின் மனைவி இனிமேல் மது அருந்தக் கூடாது என்று அவரிடம் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமசிவன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமசிவன் மதுவில் […]
சமூக வலைத்தளங்களில் மான் கொம்பு விற்பனை என விளம்பரம் செய்த இரண்டு வாலிபரை வன காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செண்பக்கால் பகுதியில் முகமது அப்துல் ரியாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது என்ற சலீம் என்பவரும் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களான இருவரும் அப்பகுதியிலுள்ள […]
நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 19 வயதுடைய கட்டிட தொழிலாளியான சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் சேர்ந்தமரம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை சந்தித்த பிறகு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவராமன் ஆனைகுளம் பகுதியில் […]
தலைவர்களின் பேனர்களை கிழித்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மூலக்கரையூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் தங்களது சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் படம் போட்ட பேனர்களை வைத்திருந்தனர். இந்நிலையில் மூலக்கரையூர் மற்றும் கருமடையூரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில மர்ம நபர்கள் கிழித்து கொண்டிருப்பதைப் பார்த்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட உடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி காவல்துறையினர் ஆய்க்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்ரஹாரத்தில் பகுதியில் நீண்ட நேரமாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இடைக்காலப் பகுதியில் வசிக்கும் குமரேசன், இசக்கிசூர்யா மற்றும் மருதராஜ் என்பது […]
மருத்துவர்களின் பெயரைச் சொல்லி சிகிச்சை அளித்தால் மருந்துக்கடைகளில் உரிமை ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் தலைமையில் சுகாதார […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
டிராக்டரின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராஜா மற்றும் சிவா என்பவருடன் டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றுவதற்காக வாசுதேவநல்லூர் பகுதி சென்றுகொண்டிருந்தனர். […]