நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை […]
Tag: தென்காசி
வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகள், உதவி செய்யுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள் நலச்சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவியான ரம்யா என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளார். அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனால் எந்த விழாக்களும் நடைபெறாத நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனை அடுத்து எங்களுக்கு சமூக நலத்துறை […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ராம் குமார் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்காசியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருவிகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சிதம்பர ராஜா, மருந்து விற்பனைப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் டாக்டர் முத்து கணேஷ் போன்றோருடன் ஒரே காரில் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நான்கு […]
திடீரென பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற ராமர் தனது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]
தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை […]
மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் 70 வயதுடைய வள்ளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளியம்மாள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் வள்ளியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை […]
அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு 12 டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் புங்கம் பட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் காளிமுத்து அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளிக்கொண்டு தனது நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அந்த மண்ணை கொட்டி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]
பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து […]
இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் […]
தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை […]
தென்காசியில் முதியவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்குளம் பகுதியில் 70 வயதுடைய ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சுகாதார ஊழியர்கள் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த […]
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து […]
தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது 30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று […]
பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]
கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இருக்கும் இடத்தையை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பூபால […]
மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]
குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவியதர்மபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய ஸ்ரீ குட்டி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று இருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே ஸ்ரீ குட்டிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரீ குட்டி மிகுந்த […]
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]
புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]
தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறவினர் ஒருவர் நேரில்வந்து அழைப்பு விடுக்கத்தால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டிச் செல்வியின் உறவினர் ஒருவர் தனது வீட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டு என தனது உறவினர்களை அனைவரும் நேரில் அழைத்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் […]
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை […]
மின்மோட்டாரை இயக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலவயலி என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சந்தன குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை போட சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த […]
கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]
தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். […]
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட தேவைகளுக்கு மட்டும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே. முதலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட காய்கறி கடைகள் திறந்து இருக்கலாம் என […]
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]
தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு […]
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு […]
முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
சந்தையில் தேக்கமடைந்த 30 டன் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு நேற்று மூடப்பட்டது. இதன் காரணமாக தேங்கிக்கிடந்த 30-டன்னிற்கும் மேற்பட்ட காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் கீழப்பாவூர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த செலவில் ஆட்டோக்களில் சென்று வீடு வீடாக காய்கறி வழங்கிய வியாபாரிகளை மக்கள் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.
மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். […]
அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் […]
கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன் மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]
தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் தேவையேன்றால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் டீ […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
தாய் தனது இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணனின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். […]
திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து […]
தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]