Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு புறமும் மறுபுறம் கத்திரி வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொது மக்கள் குவிந்ததால்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப் படுவதால் காலை நேரத்தில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவசரமாக செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை விற்க முயற்சி செய்தபோது… வசமாக சிக்கிய இருவர்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்… திடீரென தந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலுக்கு தானே போனாங்க… பார்த்ததும் கதறி அழுத தம்பி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க… புதிய கட்டுப்பாடுகள் அமல்… கடைகளில் அலைமோதும் கூட்டம்…!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு பெரிய சண்டை… இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக  முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மோதல்… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர்…!!

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர்  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த வேப்பமரம்…. தீயில் நாசமான இரும்பு கடை… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசியில் மின்னல் தாக்கி இரும்பு கடை தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்குந்தர் பகுதியில் சுரேஷ்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரும்பு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு பக்கத்தில் ஒரு வேப்பமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை இரவு நேரத்தில் அப்பகுதியில் பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அந்த கடையின் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் திடீரென […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிப்பாவிங்களா.! ஏன் இப்படி செய்தீர்கள்… வசமாக சிக்கிய 5 பெண்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 133 பேருக்கு தொற்று… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செய்த செயல்… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமே இல்லை… வெறிச்சோடிய கடைவீதிகள்.. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

தென்காசியில்  ஞாயிறு முழு ஊரடங்கால் அப்பகுதியில் உள்ள கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியை கைப்பற்றிய காங்கிரஸ்… 370 வாக்குகள் வித்தியாசத்தில்…. கிடைத்த அபார வெற்றி…!!!

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம்  6 ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்தந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களுக்கு என அமைக்கப்பட்டடிருந்த   வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்துள்ளனர். இதனையடுத்து மே இரண்டாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில் தென்காசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை யு.பி.எஸ். கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 3 பேர் பலி… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை தாக்கியதற்காக… குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய மினி வேன்… உடல் நசுங்கி உயிரிழந்த டிரைவர்… தென்காசியில் பரபரப்பு…!!

லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து வரச் சென்றவருக்கு… வழியிலேயே நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணீங்க… வாலிபரின் விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே  சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இவங்க தான் அதை செஞ்சிருக்கணும்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரை மணி நேரத்தில் கண்டுபிடிச்சுட்டாங்க… பேருந்தை மடக்கிப் பிடித்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி  உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய  கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்..!!

வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்ககருப்பன் பகுதியில் ராமையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம் என்ற மகன் இருந்துள்ளார். அப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கம் அவர்களது நண்பர்கள் உடன் இணைந்து குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து தங்கம் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு இடிந்து விழுந்துட்டு… தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செய்யணும்… வசமாக மாட்டிய வேலையாட்கள்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து மூன்று மூட்டை கோழி தீவனத்தை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றார். இந்நிலையில் முகைதீன் கோழிப்பண்ணையில் இருந்து 3 மூட்டை கோழிக்கு போடப்படும் தீவனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முகைதீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முப்பெருந்தேவியர் கோவிலில்… 1,008 லிட்டர் பால் அபிஷேகம்… உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை…!!!

தென்காசியில் உள்ள முப்பெருந்தேவியர் கோவிலில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தேவியர்பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன், பாலவிநாயகர், புற்றுக் காளி, நாகக்காளி, சூலகாளி ,ரத்தகாளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு அந்த கோவிலில் உள்ள அம்மன்களுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த… 10 கிலோ எடை உள்ள பாறை… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்..!!

கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து  10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா பரவுது…. மாஸ்க் போடு இல்லனா பணத்த எடு….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…..!!!

தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து கீழே விழுந்ததால்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அண்ணனின் கண்ணெதிரே… தங்கைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில்  அண்ணனின் கண்முன்னே  தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன்நாடானுர் பகுதியில் அயோத்தி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகனும், பட்டப்படிப்பு படித்து முடித்த பொன்ஷீலா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பொன் ஷீலா ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் மற்றும் பொன்ஷீலாவும் துணிக்கடைக்கு  துணி எடுப்பதற்காக இரவு நேரத்தில் மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… கட்டுப்படுத்தும் பணி தீவிரம்… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சோதனையில் வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட  அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதணி விழாவில் கொண்டாட்டம்… கோர விபத்தின் விளைவு… தென்காசியில் பரபரப்பு…!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மா” என்று கதறிய குழந்தைகள்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ அரியப்பபுரம் பகுதியில் கல்லுதியான் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேராட்சி செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி பீடி சுற்றும் தொழிலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதுடைய பிரம்ம ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும், நான்கு வயதுடைய முகேஷ் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து பேராட்சி செல்விக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பிறந்து 20 நாட்கள் தான் ஆச்சு” ஆசையாக பார்க்க சென்ற தந்தை.. திடீரென நடந்த துயர சம்பவம்…!!

தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சின்ன வயசுல இப்படி பண்ணலாமா…. சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

16 வயது சிறுமி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுடைய துர்கா தேவி என்ற மகள்  இருந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் யாரும்  இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை கொண்டார்.  இதனையடுத்து துர்கா தேவியின் அலறல் சத்தம்  கேட்டு  அருகில் இருந்தவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கரெக்ட்டா ஃபாலோ பண்றாங்களா..? தீவிர கண்காணிப்பு பணி… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!

ஊரடங்கை  மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் எச்சரித்துள்ளார் . தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை  அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… தொந்தரவு செய்த வாலிபர்… போக்சோவில் தள்ளிய தந்தை…!!

மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்  கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயலால்… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் நயினார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து நயினாருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இதை செய்யணும்… நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… மாவட்ட கலெக்டரின் ஏற்பாடு…!!

வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு  செல்லும்போது கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதியிலும் உள்ள பொது மக்கள் அந்தந்த தொகுதியிலுள்ள வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக சட்டமன்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்க உழைப்புக்கு ஊதியம் தாங்க… பீடித் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம்… நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!

பீடி சங்க தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பீடி கம்பெனி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பீடி கம்பெனியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல வடிவு என்பவரின் தலைமையில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கூட்டத்தில் பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த நாளில் வைக்காதீங்க…. அறிவிப்பு பலகை வைத்த உரிமையாளர்கள்… கட்டுப்பாடுகளை பின்பற்ற நடவடிக்கை..!!

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் திருமணம் போன்ற விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

24 குண்டுகள் முழங்க… மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உடல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விபத்தில் உயிழந்த போலீஸ்காரரின்  உடலானது 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சிவகுமாரின் மனைவி ஜெயா என்பவர் இறந்து விட்டதால் சிவக்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சில மாதங்களுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கரெக்டா ஃபாலோ பண்ணீங்கன்னா வராது… போலீசாரின் தீவிர முயற்சி… தென்காசியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

தென்காசியில் பொதுமக்களுக்கு போலீசார் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை  அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல அதிகாரிகள் […]

Categories

Tech |