Categories
தேசிய செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்!

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஜூன் 2ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள […]

Categories

Tech |