வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”. இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு […]
Tag: தென்கொரிய
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. வடகொரியா அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென் கொரியா ராணுவம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. மேலும் தலைநகரம் பியாங்யாங்கில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சுமார் 6000 படை வீரர்கள் வரை நகர்த்தப்பட்டு வருவதாகவும்” தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரத்தை கடந்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவதால் தங்கள் நாட்டு தூதரகத்தை உக்ரைனின் மேற்கே உள்ள லிவ் நகரத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
தென்கொரியா நாட்டின் ஜேஜூ தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் Second-hand பிரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்ய பிரிட்ஜ் சமீபத்தில் அவரது வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டில் சும்மா இருந்த ஒருநாள், பிரிட்ஜை சுத்தம் செய்யலாம் என திறந்து பார்த்து, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 96 லட்சம் ரூபாய் அதனுள் இருந்துள்ளது. ஆனால் இது தன்னுடைய பணம் […]
தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]
தென்கொரிய நாட்டில் வாசிங்மிஷின் மூலமாக 50 ஆயிரம் தென்கொரிய ரூபாய் நோட்டுகள் சலவை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சியானது மிகப் பெரிய நஷ்டத்தில் முடிந்துள்ளது. குடும்பத்தில் நடக்க இருந்த இறுதி சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் பெற்ற 50 ஆயிரம் தென் கொரிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வீணாகி உள்ளன. கொரோனா […]