Categories
உலக செய்திகள்

குகை பாதையில் திடீர் தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங்  பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவிற்குள் அத்துமீறி புகுந்த ட்ரோன்கள்…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]

Categories
உலக செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்…. கூட்டுப்போர் பயிற்சிக்காக… குவிக்கப்பட்ட விமானங்கள்…!!!

அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில்  விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும்  தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]

Categories
உலக செய்திகள்

பெண் youtube-ருக்கு பாலியல் தொல்லை…. இந்திய இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தென் கொரியா நாட்டில்  ஹயோஜியோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு 11:30 மணி அளவில் பெண் youtube ஒருவர் வீடியோ எடுத்து அதை லைவில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண் யூட்யூபருக்கு பாலியல் தொல்லை கொடுக்க, அந்த பெண் அங்கிருந்து நைசாக நழுவி செல்கிறார். இந்த சம்பவம் லைவில் வெளியானதால் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த மொபின் சந்த் முகமது மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை…. சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா?….. ரசிகர்கள் பிரார்த்தனை….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய நாட்டிற்கு…. கிம் ஜாங் உன்னின் சகோதரி விடுத்த மிரட்டல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து திருவிழா… ரசிகர்களை அடக்க மிருகத்தனமான அமைப்பு… வெளியான தகவல்…!!!!

வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பு படைகளை களம் இறக்கி கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கால்பந்து போட்டிக்கு சுமார் 1.2 பில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த […]

Categories
உலகசெய்திகள்

கூட்டு போர் பயிற்சி உடனே நிறுத்துங்க…? அமெரிக்காவிற்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை…!!!!!!

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 146 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக… லீ ஜே யோங் தேர்வு…!!!!

தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும். லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் அட்டூழியம்…. தென்கொரிய எல்லையில் பீரங்கி சோதனை…!!!

தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா  சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு.. “நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி”… விவசாயிகள் கவலை…!!!!!

கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. […]

Categories
உலகசெய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை… பதிலடி கொடுக்க தென்கொரியா எடுக்கும் நடவடிக்கை…?

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை ஏவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதனை […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியா மீதான அணு ஆயுத தாக்குதல்… வடகொரியா மிரட்டல்…!!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த இரண்டு வாரங்களில் ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை சோதனை…. வடகொரிய அதிபர் அதிரடி…!!!

வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவின் பதிலடி… எல்லையில் 30 போர் விமானங்கள்… பெரும் பதற்றம் ‌..!!!!

தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. இதன்படி ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த ஒன்றாம் தேதி 2 பாலிஸ்ட் ஏவுகணை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பல கன்னடம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்கள் அனுப்பியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தென் கொரிய […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 7 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!! பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேய்ஜியான் எனும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை  நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் வேகமாக […]

Categories
உலக செய்திகள்

ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலன்… கடுப்பான காதலி நீதிமன்றத்தில் வழக்கு…. அதிரடி தீர்ப்பு….!!!!

தென்கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறிவிட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலையுயர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதன் காரணமாக காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அதன்பின் ரூபாய் 1.5 லட்சம் இருக்கும் தனது பேக்கில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவியதற்கு காரணம் தென்கொரியா தான்…. கிம் ஜாங் உன் சகோதரி எச்சரிக்கை…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தங்கள் நாட்டில் கொரோனா பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று எச்சரித்திருக்கிறார். உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. எனினும் வடகொரியா மட்டும் அதிலிருந்து தப்பித்து விட்டது. தங்கள் நாட்டில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவித்தது. தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே, சீனாவிடமிருந்து மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

குஷியோ குஷி…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்….. விண்ணில் ஏவியது தென் கொரியா….!!!

தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் “நூரி” ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மூன்று நிலைகளில் இயங்கக்கூடிய நூரி ராக்கெட் பூமியிலிருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாக செலுத்தியது. இதன் மூலம் செயற்கைகோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களிடம் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் நான்கு நூரி […]

Categories
உலக செய்திகள்

“நூரி ராக்கெட்” வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. சாதித்துக் காட்டிய தென் கொரியா….!!!

வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தென் கொரியா நாட்டில் மூன்று நிலைகளில் இயங்கக்கூடிய நூரி என்ற ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் முழுமையாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பூமியிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் கொரியா நூரி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதன் மூலமாக தங்களிடம் புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து ராக்கெட்டை அனுப்பும் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. இதனையடுத்து பெரிய வகை ராக்கெட்டுகளை தங்களால் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய எல்லைக்கு அருகில்… வடகொரியா நடத்திய பீரங்கி சோதனை….!!!

தென்கொரிய நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கி குண்டுகளை சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட கொரியா, அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்நாட்டின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும், அதனை வட கொரிய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென் கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

அலுவலக கட்டிட தீ விபத்து…. 7 பேர் பலி… 35 பேர் படுகாயம்…. பரப்பரப்பு சம்பவம்….!!!

தென் கொரியா நாட்டில் டேகு நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறத்தில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவிடம் பேசும் காலம் முடிந்துவிட்டது…. தென்கொரிய அதிபர் அதிரடி…!!!

தென்கொரிய நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் யூன் சுக் இயோல், வடகொரியாவை சமாதானம் செய்யக்கூடிய காலம் முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். வடகொரியா மற்றும் தென்கொரியா கடந்த 1950-களில் நடைபெற்ற போரில் தனி நாடுகளாக பிரிந்து விட்டன. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கிடையே மோதல் நிலவிக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த ஐந்து வருடங்களாக தென்கொரிய நாட்டின் அதிபரான மூன் ஜே இன், வடகொரியாவுடன் சமரசம் செய்ய பல வழிகளில் முயன்றார். எனினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் […]

Categories
உலக செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் திறக்கப்பட்ட சியோல் இரவுசந்தை…!!!

கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த சியோலின் முக்கிய இரவு நேர சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்காக மற்றும் சிறிய விற்பனையாளர்களுக்கு அதிக அளவில் வணிக வாய்ப்புகளை கொடுக்க பல பகுதிகளில் அரசாங்கத்தின் சியோல் இரவு சந்தைகள் செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாக 2  வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த சந்தையை  மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இரவு சந்தைகளில் கலந்துகொள்ள விரும்பும் விற்பனையாளர்களையும், வர்த்தகர்களையும் ஆள் சேர்க்க […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் தீவிரமடையும் கொரோனா…. அதிகரித்த உயிரிழப்பு….!!!

வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா  உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால்…. பொருளாதார உதவி செய்ய தயார்…. -தென்கொரியாவின் புதிய அதிபர்…!!!

தென்கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சுக்-யியோல், வடகொரிய நாடு அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதியான வழியில் செல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார். தென் கொரிய நாட்டின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தென்கொரிய நாட்டின் சியோல் நகரத்தில் நடந்த பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா கைவிடவேண்டும் என்றார். மேலும், அமைதியான வழியில் சென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ தென்கொரியா […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில் 15-வது முறை… அடையாளம் தெரியாத… ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா…!!!

வடகொரியா இந்த வருடத்தின் 15-வது ஏவுகணையை இன்று பரிசோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பக்கத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. இந்நிலையில் இந்த வருடத்தில் 15-ஆம் முறையாக இன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஜப்பான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ உயிரிழப்பு?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா அலை தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் கொரோனாவால் 1 லட்சத்து 7 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று 93 ஆயிரத்து ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தென்கொரியாவில் 1 கோடியே 63 லட்சத்து 5 ஆயிரத்து 752ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 203 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… வெளியான தகவல்…!!!!!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஓமைக்ரேன் எனும் புதிய வகை வேரியண்ட் பரவிக் கொண்டிருக்கிறது. இது பல நாடுகளில் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் கொரோனா  பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதன் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியா தாக்குதல் மேற்கொண்டால்…. அணு ஆயுதங்களை உபயோகிப்போம்… வடகொரியா எச்சரிக்கை…!!!

தென் கொரியா ராணுவ தாக்குதல் மேற்கொண்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். மேலும் அவர் நடத்தும் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாக இருக்கிறது. எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடைகளை […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவில் பயங்கரம்…. ஒன்றோடொன்று மோதிய பயிற்சி விமானங்கள்… 3 விமானிகள் பலி…!!!

தென்கொரிய நாட்டில் பயிற்சி விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் விமானிகள் மூவர் பலியாகியுள்ளனர். தென்கொரிய நாட்டின் சச்சியோன் நகரத்தில் இருக்கும் விமானதளத்திற்கு அருகே இரு பயிற்சி விமானங்கள் நடுவானத்தில் ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் விமானிகள் மூவர் பலியானதோடு ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் விமான படை, தற்போது வரை உயிர்பலிகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் கூறவில்லை. தற்போது, தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். மீட்பு பணிகள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த சோதனைக்கு தயாரான வடகொரியா…. எச்சரிக்கை விடுத்துள்ள தென்கொரியா…!!!

தென் கொரிய அரசு, அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வட கொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானங்களை மீறிவருகிறார்.  எனவே, அமெரிக்கா போன்ற நாடுகள் வட கொரிய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், ஐந்து வருடங்களுக்கு பின் முதல் […]

Categories
உலக செய்திகள்

தடை செய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா…. தென்கொரியா கண்டனம்…!!!

வடகொரியா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய தடைசெய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக மற்றும் அதி சக்தி வாய்ந்த ஒரு ஏவுகணையை இன்று வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இது குறித்து ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, அந்த ஏவுகணையானது சுமார் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 6 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

உழல் வழக்கில் கைதான முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு…. ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்…..!!!!!

தென்கொரியாவில்சென்ற  2012ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார். இவரின் நெருக்கமான தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உட்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இச்செயலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடியாக பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அதிபருக்கு எதிராக நாட்டில் பெரியளவில் போராட்டம் வெடித்தது. […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு… தென்கொரியாவில் அசுர வேகமெடுக்கும் கொரோனா…!!!

தென் கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் சீனாவில் 5280 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவை அடுத்து தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக நான்கு லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வெடித்துச் சிதறிய வடகொரியாவின் ஏவுகணை…. தென்கொரியா வெளியிட்ட தகவல்…!!!

வடகொரியாவின் ஒரு ஏவுகணை நடுவானில் பறந்த போது திடீரென்று வெடித்துச் சிதறியது என்று தென்கொரியா தெரிவித்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த […]

Categories
உலக செய்திகள்

ஒருபக்கம் கொரோனா…. மற்றொரு புறம் அதிபர் தேர்தல்…. மும்முரமான வாக்குப்பதிவு…. தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!!!!

தென்கொரியாவில் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சறுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக அங்கு தினசரி தொற்று பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஒரேநாள் இரவில் 3½ லட்சத்தை நெருங்கி விட்டது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 446 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 52 லட்சத்தை கடந்து விட்டது. அதேபோன்று நேற்று 158 பேர் தொற்றுக்கு பலியானதை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இதோட 8-ஆவது முறை”…. மீண்டும் வடகொரியா ஏவுகணை பரிசோதனை…!!!

வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த, பதற்றத்தில் அமெரிக்கா திசை திரும்பிய நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வது போன்ற ஆத்திரமடைய  செய்யும் செயல்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கடந்த வாரத்தில் தென்கொரிய அதிபர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியிருக்கிறது என்று தென் கொரியாவின் ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா, கிழக்கு கடற்கரையில் […]

Categories
உலக செய்திகள்

“2022” ல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் புலிக்குட்டிகள்…. தென் கொரியாவில் வினோதம்….!!

தென்கொரியாவிலுள்ள உயிரியல் பூங்காவில் புத்தாண்டையொட்டி பிறந்த 5 அரிய வகை சைபீரிய புலி குட்டிகள் பனியில் உற்சாகமாக விளையாடுவதை அங்கு வந்த குழந்தைகள் உட்பட பலரும் கண்டு ரசித்துள்ளார்கள். தென்கொரியாவிலுள்ள யோங்கின் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புத்தாண்டையொட்டி 5 அரிய வகை சைபீரிய புலி குட்டிகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த புலி குட்டிகள் உயிரியல் பூங்காவிலுள்ள பனி நிறைந்த தரையில் மிகுந்த உற்சாகமாக விளையாடியுள்ளது. அவ்வாறு விளையாடிய புலிக்குட்டிகளை […]

Categories
உலக செய்திகள்

“ஊழல் வழக்கு”…. சிறை சென்ற முன்னாள் அதிபர்….. பொது மன்னிப்பு வழங்க தென்கொரியா அரசு அறிவிப்பு….!!!

ஊழல் வழக்கில் சிறை சென்ற முன்னாள் அதிபரான பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு அறிவித்துள்ளது. தென்கொரியாவில் கடந்த 2012-ம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார். இவருடைய நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். […]

Categories
உலக செய்திகள்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலையா?…. 7 மாத குழந்தைக்கு போட்ட தவறான தடுப்பூசி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் முன்பே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத மத்தியில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இதுவரை அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு […]

Categories
Uncategorized

தென்கொரியாவில் மழலைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அசத்தலான குட்டி ரோபோக்கள்…. புதிய கற்றல் நடைமுறைகளால் குழந்தைகள் மகிழ்ச்சி….!!

தென்கொரியாவில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென்கொரியா நவீன தொழில் நுட்பங்களில் முன்னேறிய நாடாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சிறிய அளவிலான நவீன ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோலில் உள்ள 300 நர்சரி மற்றும் மழலையர் கல்வி கூடங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆல்ஃபா மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 25 சென்டி மீட்டர் உயரமுள்ளதாக காணப்படுகிறது. இவை குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

பட்டியலில் பத்தாவது இவங்க தானா….? உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்…. அம்சமான திட்டங்களுடன் தென்கொரியா….!!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் நூரி என்னும் பெயர் கொண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது சொந்த நாட்டிலே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். இதனை கொரிய நாட்டு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து அங்குள்ள விண்வெளி மையத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த ராக்கெட் ஆனது 47 மீட்டர் நீளம் உடையது. இது சுமார் 1.6 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் சியோலில் இருந்து 310 மைல் தூரத்தில் கோஹுங் என்ற […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையை மீறிய வடகொரியா…. மீண்டும் ஏவப்பட்ட ஏவுகணைகள்…. பதிலடி கொடுத்த பிரபல நாடு….!!

புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா நாடானது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் சோதனையை ஐ.நா.சபையின் எச்சரிக்கையை மீறியும் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்து வருகிறது. இதற்காக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கொரியா பகுதியை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது குறித்து வடகொரியாவுடன் அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்…. எச்சரிக்கை விடுத்த வடகொரியா…. பொருட்படுத்தாமல் செயல்படும் தென்கொரியா….!!

வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்க இராணுவத்துடனான பயிற்சிக்கான நேரம் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தென் கொரியா அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கோடைகால பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிவுசெய்துள்ளது. இந்த முடிவுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது தென் கொரியாவின் இந்த முடிவு வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டிற்கிடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

“திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்”…! பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி … 9 பேர் பலியான சோகம் …!!!

தென்கொரியாவில் சாலையில் நின்றுகொண்டிருந்த  பேருந்தின் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். தென் கொரியாவில்  குவான்ஜூ நகரில் உள்ள சாலையில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது.  அந்தப் பேருந்து நிலையத்திற்கு அருகே பாதியாக  இடிக்கப்பட்டிருந்த  5 மாடி கட்டிடம் ஒன்று நின்றுகொண்டிருந்தது.  இந்நிலையில் பயணிகள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது ,பாதியாக  இடிக்கப்பட்டிருந்த  5 மாடி கட்டிடம், திடீரென அவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்களும் , பேருந்து […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட மறுநாளே… அடுத்தடுத்து மரணம் அடைந்த இருவர்… தொடங்கப்பட்ட ஆராய்ச்சி..!!

தென்கொரியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை கதி கலங்க செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்கள் வேறு நோய்களால் ஏற்கனவே பாதிப்படைந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனரான Jeong Eun-Kyeong என்பவர் கூறியதாவது, cerebrovascular என்ற நோயால் நர்சிங் ஹோமில் […]

Categories
உலக செய்திகள்

“ஃபைசர் தடுப்பு மருந்தின் தரவுகளை திருட முயற்சி”… வடகொரியா மீது குற்றம் சாட்டும் தென்கொரியா….!!

கணினிகளை ஹேக் செய்து கொரானாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பு மருந்தின் தொழில்நுட்ப தரவுகளை  வடகொரிய ஹேக்கர்கள் திருட முயற்சி செய்துள்ளதாக தென்கொரிய அரசு  குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜான்சன் & ஜான்சன், நோவாக்ஸ் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனேகா போன்ற ஒன்பது தடுப்பு மருந்து நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளின் தரவுகளை வடகொரிய ஹேக்கர்கள் திருட முயன்றது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திருட்டு முயற்சி அரங்கேறியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் உளவுத்துறை நிறுவனம் கூறியதாவது , […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் “கோவிஷீல்டு”, தென்கொரியாவின் “அஸ்ட்ராஜெனேகா” தடுப்புமருந்து… சர்வதேச அளவில் அங்கீகாரம்…!!

இந்தியா மற்றும் தென்கொரியாவின் தடுப்பூசிகளுக்கு சர்வதேச அளவில் கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த  தடுப்பூசிகளை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு  செலுத்தலாம் என்று WHO  அங்கீகாரம் கொடுத்துள்ளது. தென்கொரியாவில் அஸ்ட்ராஜெனேகா -எஸ்.கே  பயோ நிறுவனம் கொரோனாவுக்கு  எதிராக தயாரித்த தடுப்பு ஊசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப்  இந்தியா தயாரித்த கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளும் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |