தேசிய கைபந்து அணியில் விளையாடி வந்த இரட்டையர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரிய தேசிய கால்பந்து அணியில் லீ ஜே யோங்,லீ டா யோங் என்ற 24 வயதுடைய இரட்டையர்கள் விளையாடி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இது அவர்களை அணியில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. இணையத்தில் வெளியான குற்றச்சாட்டு என்னவென்றால், இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களை வம்பிழுத்து தொல்லை […]
Tag: #தென்கொரியா
தென் கொரியா நாட்டில் இறந்து போன தனது மனைவியை கணவர் மீண்டும் சந்தித்து பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களை விட்டு பிரியும் போது மிகுந்த வருத்தம் ஏற்படும். உயிருடன் இருக்கும் போது சிலருக்கு அவர்களின் அருமை தெரியாது. அவர்கள் இறந்த பிறகு மீண்டும் பார்த்து விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது சகஜம்தான். ஆனால் […]
உலகின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் மெமரி சிப் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனத்தின் தலைவர் lee-jae yong, சாம்சங் குழுமத்தின் மூன்றாவது தலைமுறையின் தலைவர் ஆவார். இவரின் தந்தை lee kun hee யின் மரணத்திற்குப் பிறகு lee தலைவராக பதவி வகித்துவந்துள்ளார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் பொறுப்பில் இரண்டு இணை நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களையும் […]
பிறப்பு வீதத்தை அதிகரிக்க 3 குழந்தை பெற்றால் 7 லட்சம் பரிசு என்று ஒரு நாடு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர. இந்நிலையில் குழந்தை பெற்றால் 7 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து இருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம். தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் […]
தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]
தென் கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நிறுவனம் இது குறித்து கூறுகையில், ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி எண்ணெய் கப்பல் பயணம் செய்து கொண்டிருக்கையில் ஈரான் கடற்பகுதிக்கு சென்றுள்ளதால் சிறைபிடித்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், வளைகுடாவை ரசாயனங்களால் மாசுபடுத்திய குற்றத்திற்காக நாட்டின் கடற்படையானது தென் கொரியாவின் MT Hankak […]
தென்கொரியா அதிபரிடமும் நாட்டு மக்களிடமும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இணக்கமான உறவு ஏதுமில்லை. இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் தான் இருந்து வந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இரு நாடுகள் இடையே இருந்த பனிப்போர் விலகி சுமுகமான உறவு மேம்பட்டது. அதே வருடம் இரண்டு நாட்டு […]
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் மிகவும் […]
தென்கொரியாவில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் Sarang jeli தேவாலய உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் தென்கொரியாவில் இதேபோன்ற ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்கு பங்கேற்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களால் 5,200 பேருக்கு கொரோனா பரவியது. இன்று வெளியாகியுள்ள தகவலில், புதிதாக 197 பேருக்கு கொரோனா […]
தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழல் கூடத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சியோலில் இருக்கின்ற முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழல் கூடங்களை அமைத்திருக்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் யாராவது அதற்குள் நுழைய முயற்சி […]
வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை […]
தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகளை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா எவ்வளவு பேருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு பணியாளர் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. பிசிஆர் பரிசோதனையை பொருத்தவரை தமிழகத்தில் கடந்த பிப்ரவரி […]
தலைமறைவாக இருந்து கிம் என்ன செய்தார் என எங்களுக்கு தெரியும் என தென்கொரியா அதிகாரி கூறியுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 அன்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், யார் கண்ணுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் கோமாவிற்கு சென்றதாகவும், மரணமடைந்து விட்டதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கிம் ஜாங் திடீரென […]
தென்கொரியாவில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அதிவேகமாகப் பரவிய கொரோனா தென்கொரியாவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் போன்றவற்றினால் கொரோனா தொற்றை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது அந்நாடு. தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தடம் பதித்த கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 761 […]
வடகொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முடித்துக் கொள்ள தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார் வட கொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முறையில் நடைமுறைக்கு உகந்த வகையில் தீர்ப்பதற்கு தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மூத்த ஆலோசகர்களுடன் நடந்தப்பட்ட கூட்டத்தில் அதிபர் மூன் ஜே இன் பேசுகையில் “பன்முன்ஜோம் அமைதி ஒப்பந்தத்தை இரண்டு நாடுகளும் கடைப்பிடிக்காமல் போனதற்கு சர்வதேச நாடுகள் வட கொரியா மீது விதித்த […]
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சர்வதேச உளவு துறை நிபுணர்கள் கூறுகின்றனர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டு தென் கொரிய ஊடகம் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது மோசமாக இருப்பதாக கிம் ஜாங் உடல்நிலை […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் தென்கொரியா நாட்டில் தேர்தல் நடக்கப் பெற்று அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை தள்ளிப்போட்டு உள்ள நிலையில் உலக நாடுகள் வியக்கும் வகையில் தென்கொரியா நேற்று நாடாளுமன்ற தேர்தலை நடத்தி உள்ளது. பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கட்டுப்படுத்தி வெற்றியைக் கண்டது […]
தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் வாய்க்குள் தீர்த்தம் தெளித்ததால் 46 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியோலுக்கு தெற்கே உள்ள கியோங்கி மாகாணத்தில் உள்ள ரிவர் ஆஃப் கிரேஸ் கம்யூனிட்டி சர்ச்சில் மார்ச் 1 ம் தேதி சுமார் 100 கலந்து கொண்ட ஜெப கூட்டத்தில் “தெளிப்பானை கிருமி நீக்கம் செய்யாமல், மற்றவர்கள் வாயில் வைத்து தீர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் […]
கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3 நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]
கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]
கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது. அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில […]