Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னால மறக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் சர்ச் தெருவில் பால்குடம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் அதே பகுதியில் வசிக்கக்கூடிய வேறு சமூகத்தை சேர்ந்த  ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரிந்து இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற கார்… அடுத்தடுத்த பல பாதிப்புகள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தென்தாமரைகுளம் அருகே மின்கம்பி மீது கார் மோதியதில் 3 நபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைகுளம் அருகில் சாமித்தோப்பில் இருந்து மணக்குடி செல்லும் போக்குவரத்து சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் அந்த கார் காமராஜபுரம் அருகில் சாலையில் நடந்து சென்றிருந்த சிவகாமி என்பவர் மீது மோதியதோடு, அவ்வழியாக சென்ற சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தென்தாமரைகுளத்தில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் தேவசதானந்தம் மற்றும் […]

Categories

Tech |