தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 24ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. பின்னர் நாகர்கோவிலில் இருந்து 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி […]
Tag: தென்னக ரயில்வே
தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில்,கொரோனா காலத்தில் இயங்கிவந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக சாதாரண ரயில்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது ஆரம்பத்தில் 4 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தப்பட்டது. அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் […]
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான தேர்வுகள் RRB, RRC மூலம் நடைபெறும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்களின் தகுதியை வைத்து பணியாளர்கள் தேர்வு நடத்தப்படும். மேலும் குறுக்கு வழியை நாடும் விண்ணப்பதாரர்களின் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னக ரயில்வே எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 25 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கே.ஏ .அகர்வால் கூறியதாவது,தெற்கு ரயில்வே பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் 2,374 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட நிதியை விட 89 சதவிகிதம் அதிகம் ஆகும். மத்திய அரசு தமிழகத்தில் நடைபெற்று வரும் 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 3 […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பயணிகளின் நலன் கருதி தென்னக ரயில்வே நாளை சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் மின்சார ரயில் சேவையை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி இயங்கும் என […]
கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் வைகை பல்லவன் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 6 தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ஜனவரி 5 மற்றும் […]
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வருவதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களின் நலனுக்காக மாநில முதல் 4000 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி அதற்கான முன்பதிவு நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தென்னக ரயில்வே தீபாவளி சீசன் சிறப்பு ரயில்களை இதுவரை அறிவிக்காதது பொதுமக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கக் கூடிய வகையில் நெல்லை […]
அனைத்து மக்களும் ஏசியில் செல்லும் வகையில் புதிய திட்டத்திற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டது. தென்னக ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வருகிறது. இதனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில்களில் உள்ள ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் ஏசி வகுப்பு பெட்டிகள் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் ரயில்வே ஒரு […]
தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நடைமுறைக்கு வந்தபிறகு சிறப்பு ரயில்கள் மட்டும் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதி என்பதால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மற்றும் தேதி போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, […]
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மார்ச் 11 அன்று நடைபெற உள்ளது மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் மக்கள் குல தெய்வங்களை வழிபடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பெரும் எண்ணிக்கையில் பயணம் செய்வது வழக்கமான ஒரு விஷயம். அந்த வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய நாட்களுக்கு சிறப்பு ரயில்களை […]
இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் […]
தென்னக ரயில்வே அறிவித்துள்ள புதிய விதிமுறையை கடைபிடித்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்ப முடியும். தென்னக ரயில்வே வெளியிட்ட புதிய விதிமுறைகளில், “முதலில் ரயிலில் அனுப்பப்படும் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் காலியாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை வாகனத்தை இயக்கி பார்த்து பெட்ரோல் டேங்கின் வளைவுகளில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாததை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் டேங்கின் மூடியை திறந்து வைத்து காற்றில் […]