Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோப்புக்குள்ள இது எப்படி வந்துச்சு…? போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தோட்டத்திற்குள் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கு அருகே தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பு வழியாக சில நபர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு 70 வயதுடைய மூதாட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு விரைந்து வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த தொழிலாளி… கதறி அழுத மனைவி… போலீசார் விசாரணை..!!

தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது […]

Categories

Tech |