Categories
உலக செய்திகள்

7 அடி நீளமுடைய தாவர உண்ணி…. ஆராய்ச்சியாளர்கள் வைத்த புதிய பெயர்…. பிரபல நாட்டில் கிடைத்த புதை படிவம்….!!

71/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வந்துள்ள 7 அடி நீளமுடைய டைனோசரின் புதைபடிவங்கள் தென்னமெரிக்க நாடான சிலியில் கண்டறியப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியிலுள்ள பட்டகோனியா என்னும் பகுதியில் 71/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்துள்ள 7 அடி நீளமுடைய டைனோசரின் புதை படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாவர உண்ணியான டைனோசரின் வால்பகுதி கூர்மையான கத்திகள் அடுக்கப்பட்டதை போன்று காணப்பட்டுள்ளது. அவ்வாறு கத்திகள் கொண்டு அடுக்கப்பட்ட கூர்மையான வால் பகுதியினை வைத்து அந்த தாவர உண்ணியான டைனோசர் […]

Categories
உலக செய்திகள்

என் அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்…. நோயால் அவதிப்பட்ட தாயின் முடிவு…. வெளியான தகவல்….!!

தென்னமெரிக்காவில் நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்த 51 வயது தாய் தானாகவே முன்வந்து கருணைக்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னமெரிக்காவில் வசித்து வந்த 50 வயதுடைய Martha என்பவர் கடுமையான நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோயால் martha வினால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் martha விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது கருணை கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். அதன்படி தானாகவே முன்வந்து […]

Categories

Tech |