Categories
மாநில செய்திகள்

20 ஆயிரம் பேருக்கு வேலை…. அதிகளவில் பெண்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் 20 […]

Categories
மாநில செய்திகள்

Just In: ஓரிரு வாரங்களில் ‘வலிமை சிமெண்ட்’ அறிமுகம்… அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் ‘வலிமை சிமெண்ட்’ அறிமுகமாகும் என்று அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அரசு சிமெண்ட் என்ற பெயருடன் வலிமை என்ற பெயர் கொண்ட புதிய சிமெண்ட் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு அந்த சிமெண்ட் விற்பனைக்கு வரும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் சண்டை… ‘மெரினா’ பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை… திரையுலகினர் அதிர்ச்சி..!!

மெரினா படத்தில் நடித்த தென்னரசு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மெரினா.. இந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் தென்னரசு.. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடி வந்தார்.. வாய்ப்பும் கிடைக்கவில்லை.. இவர் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த […]

Categories

Tech |