முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆஸ்திரேலிய […]
Tag: #தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமாக்குவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித […]
தென்னாப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் […]
சிட்னியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக […]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பார்னெல் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்னில் ஓவரில் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள […]
டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியான தென்னாப்பிரிக்கா, இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு (நவம்பர் 3ஆம் தேதி) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 36வது போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. புரோட்டீஸ் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை […]
தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம்” என்று ட்விட் செய்துள்ளார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) மூன்று […]
கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]
ஹூடாவுக்குப் பதிலாக ரிஷப் பண்டை இந்தியா தேர்வு செய்திருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவைக் […]
கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]
12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) […]
தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]
சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள தென்னாப்பிரிக்கா உட்பட 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் […]
விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. […]
எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. […]
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு […]
வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்.. […]
வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா […]
ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]
3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]
ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது.. இந்த நிலையில் நேற்று டெல்லியில் […]
தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2: 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், […]
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]
அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]
தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பாரதியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பார்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியார் விருதுகள் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சார்பில் கடந்த 2007 ஆம் வருடம் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய கவிமணிய சுப்பிரமணிய பாரதியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விருதுகள் வழங்கப்படாமல் […]
பள்ளி வேன்மீது லாரி மோதிய விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனில் 19 குழந்தைகள் ,வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் […]
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மார்க் பவுச்சர் விலகுகிறார். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்கா தனது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் மார்க் பவுச்சர், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, “தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப மற்ற வாய்ப்புகளைத் தொடர” தனது பதவியை விட்டு விலகுவார் என்று […]
தென்னாப்பிரிக்க அதிபரான ரமபோசா, கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகி குடியிருப்புகள், பள்ளிகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அதிபர் பேரிடர் […]
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த வாரம் தென்கிழக்கு கடலோர நகரமான டர்பனின் சில இடங்களில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் ஏறத்தாள 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு, வீடுகள், மருத்துவமனைகள் உட்பட அனைத்து இடங்களிளும் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வரை பலி எண்ணிக்கை 398 ஆக உள்ள நிலையில் […]
கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் […]
தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்கு சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒரு நபர் சுமார் 11 மணி நேரங்களாக மறைந்திருந்து பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நிறுவனத்திற்குரிய சரக்கு விமானமானது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது ஒரு நபர், விமான சக்கரம் இருந்த இடத்தில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது சுமார் பதினோரு மணி நேரங்களாக அந்த நபர் விமான சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் தென்ஆப்பிரிக்கா நடத்திய ஆய்வின் மூலம் ஓமிக்ரான் தொற்று வீரியத்தை இழந்ததை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஓமிக்ரான் அதனுடைய வீரியத்தை இழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, இறப்பு விகிதம் மற்றும் வெண்டிலேட்டரின் உதவிகள் போன்றவற்றை கணித்து தென்னாப்பிரிக்காவின் ஆய்வாளர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள். ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் உச்சமாக 3-ஆவது அலையில் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மும்பையில் பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் […]
தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமடைந்து வருவதால் பிற நாட்டினரின் வருகை குறைந்திருப்பதாக சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு உலக நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. எனினும், தென்னாப்பிரிக்காவில் தான் ஓமிக்ரோன் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது, அங்கு ஒமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. எனவே, சுமார் 70% வெளிநாட்டு மக்கள் சுற்றுலா பயணத்திற்காக முன்பதிவு செய்ததை ரத்து செய்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், நெல்சன் மண்டேலா வாழ்ந்த வீட்டை பார்வையிட வரும் […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமான சேவையை ரத்து செய்துள்ளதால் தென்ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அவ்வாறு உருமாற்றமடைந்த புதிய வகை வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உட்பட பல […]
புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பி. 1.1.529 என்ற வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய […]
20 வயது கர்ப்பிணிக்கு progeria நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் வசிக்கும் 20 வயதுடைய கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து ஒரு சோக செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்க அவர்களது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சற்று தாமதமாக வந்ததன் […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா சிறையில் இருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கடந்த ஒன்பது வருடங்களாக அந்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாத கால சிறை காவலில் வைக்க அந்நாட்டின் அரசியல் சாசன […]
தென்னமெரிக்காவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னமெரிக்காவில் பெருநாடு அமைந்துள்ளது. இந்த பெரு நாட்டின் வடமேற்கே ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 33.18 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான இந்த நிலநடுக்கத்தால் பெரு நாட்டின் வடமேற்கே உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் […]
முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா விதியின்படி முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜேக்கப் ஜூமா கடந்த வாரம் காவல்துறையினரிடம சரணடைந்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜேக்கப் ஜூமா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் […]
ஜேக்கப் ஜுமா கைதானதால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டுள்ளதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை இறக்கியுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா அவரின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி பேச மறுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதானார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விடுத்துள்ளார். இதன் விளைவாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் […]
தென்னாபிரிக்காவில் 23 தலைவர்கள் பங்கேற்ற zoom கூட்டத்தில் ஒரு தலைவரின் மனைவி நிர்வாணமாக வந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் முக்கியமான சந்திப்புகள், கலந்துரையாடல் போன்ற அனைத்தும் zoom மீட்டிங் மூலமாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானது zoom. இதன்படி சமீபத்தில் தென்னாபிரிக்காவில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக 23 தலைவர்கள் zoomல் பங்கேற்று […]
தென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்திலிருந்த ராட்சத முதலையை விலங்குகள் மீட்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் Jacob Breytenbach மற்றும் அவரது மனைவி Angel ஆகிய இருவரும் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நீச்சல்குளத்தில் இராட்சத முதலை ஒன்று நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தம்பதியினர் தகவல் அளித்துள்ளனர் . மீட்பு குழுவினர் அந்த முதலையை நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றிய காட்சி தற்போது […]
தொடர் ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தென்னாப்பிரிக்க மக்கள் உணவுக்காக இரண்டரை மைல் தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இன்றி பல மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கினால் வறுமையில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டரை மைல் தூரத்திற்கு வரிசையில் உணவுக்காக வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிகவும் அருகில் அமைந்த செஞ்சுரியன் நகரில் ஐந்து […]
ஊரடங்கு காரணமாக மனிதர்கள் வீட்டு சிறையில் இருக்கும் நிலையில் சிங்கங்கள் ஹாயாக நடு ரோட்டில் படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய வனவியல் பூங்காவில் 10க்கும் மேற்பட்ட சிங்கங்கள் சாலையில் […]