Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :இந்தியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா …. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்திய அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது .இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இங்கிலாந்தை வென்றது தென் ஆப்பிரிக்கா …..! 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இலங்கையை அலறவிட்ட மில்லர் ….! 4 விக்கெட் வித்தியாசத்தில்….தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றைய  ஆட்டத்தில் இலங்கை- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி சார்பில்  தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup பயிற்சி ஆட்டம் : மாஸ் காட்டிய ரேசி வான் டெர் ….! பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் 6 வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இதில்  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதில் […]

Categories

Tech |