Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

நடிகர் சங்க தேர்தல்… “ரிசல்ட் என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்”… பேட்டியளித்த பாக்யராஜ்…!!!

நடிகர் சங்க தேர்தல் முடிவு நியாயமாக என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்வதாக பாக்யராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கடற்கரையில் நடைப் பயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது, “நடிகர் சங்கத் தேர்தல் ஓட்டுக்கள் எண்ணிக்கை வருகிற 20-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த வாக்கு […]

Categories

Tech |