Categories
சினிமா தமிழ் சினிமா

எனது முதல் காதல் இப்படி தான்…. நடிகை வனிதா ஓபன் டாக்…. வைரலாகும் வீடியோ..!!!

நடிகை வனிதா தன்னுடைய முதல் காதல் வாழ்க்கையைப் பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி  திரைப் திரைப்படங்களில் பணியாற்றி தற்போது பிரபலமான வனிதா பிறப்பிலேயே திரை குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை,தாய்  புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்களான  விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் என்பவர்களின் மூத்த மகள் தான் வனிதா. இவருக்கு 2 தங்கையும், ஒரு தமையனும் உள்ளனர்.  தங்கைகளான  ஸ்ரீதேவி, பிரீத்தா தமிழ் திரைப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் […]

Categories

Tech |