Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்னை நார்த் தொழிற்சாலையிலுள்ள குழியில் விழுந்து 9 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படித்து வந்த கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு நெடுநாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேசவன் தென்னை நார் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கேசவன் வேலைக்கு […]

Categories

Tech |