Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இளநீர் தேங்காயை பாதுகாக்க… தென்னை மரத்தில் பாம்பு ஓவியம்… விவசாயிகளின் புதிய முயற்சி…!!!

குரங்குகள் மற்றும் அணில்களிடமிருந்து தேங்காய் மற்றும் இளநீரை பாதுகாப்பதற்காக விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்து உள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது மழை காரணமாக குளங்கள் தன்மைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. உடவன் பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றார்கள் தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் இருக்கின்றது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டுகள்…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

தென்னை மரத்தில் ஏறியபோது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது மரத்தில் உள்ள சில விஷ வண்டுகள் அவரை கடுமையாக கொட்டியது. இதனால் ராஜாவிற்கு உடம்பில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா இருந்ததுல இது விழுந்துட்டு…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேனியில் பொதுமக்கள் அதிர்ச்சி….!!

தேனி மாவட்டத்திலிருக்கும் பிரசித்தி பெற்ற கோவில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய கம்பராயபெருமாள் கோவிலின் வளாகத்தில் தென்னை, சந்தனம் உட்பட சில மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கம்பம் பகுதியில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலின் வளாகத்திலிருந்த தென்னை மரத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவிலின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற நபர்… தென்னை மரத்தில் மூன்றரை மணி நேரம்… ஊரே கூடியது… என்ன நடந்தது தெரியுமா?….!!!

தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம்  தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை  தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் சாகசம்… 7 வயது சிறுமியின் அசத்தல் திறமை… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது […]

Categories

Tech |