Categories
மாநில செய்திகள்

தென்னை விவசாயிகளே…. உடனே இத பண்ணுங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் சென்னை பிரதான பயிராக 62000 ஹேக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பருவநிலை மாற்றம் நிகழ்வதால் தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த கூடிய முறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருந்தலைப் புழு தாக்குதல் அனைத்து வயது மரத்தையும் தாக்கக் கூடியது. இதனால் தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல மாறிவிடும். இந்தப் புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை […]

Categories

Tech |