Categories
மாநில செய்திகள்

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!!

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தென்மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தென்தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில், வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று அடுத்த 4 நாட்களுக்கும் இந்தப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்று தென்மாவட்டங்களில்…. வானிலை மையம் தகவல்…!!!!

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 19-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று […]

Categories

Tech |