Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை…. மணிக்கு 45-65 கி.மீ வேகத்தில்….. வானிலை மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் ஹேப்பி…! இதற்கு இழப்பீடு உண்டு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் குருவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள வயல்களில் வெள்ளநீர் புகுந்து நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்று வெள்ள நீர், தென்மேற்கு பருவமழையால் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை…. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில்   கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” இன்று(ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெறும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தேனி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு….. தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. இனி கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் அறிகுறிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கேரளாவில் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு 45 ஆயிரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியே இருந்த நல்லா இருக்கும்… அதிகரித்து வரும் அணையின் நீர்மட்டம்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு குடிநீருக்கும் 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திறந்து விடப்படும். இந்நிலையில் 152 அடி உயரமுள்ள இந்த பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை எதிர்கொள்வதற்கான…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், வடகிழக்கு தென்மேற்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், வடகிழக்கு தென்மேற்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுக்கு – தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட தாலுகா அளவில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்க […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம். புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை இன்று தொடக்கம்…. சராசரியை விட அதிக மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று முதல் பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி இந்த ஆண்டு நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் நாளை துவங்கும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு சற்று தாமதமாகவே துவங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வட இந்தியாவில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

கேரளத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1 முதல் வலுப்பெற்று 3ஆம் தேதி மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுக்கும். கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களும் அதிக மழைப்பொழிவை பெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை காரணமாக தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் முன்கூட்டியே இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் கேரளாவில் அடுத்த இரண்டு வாரங்களில் மே 27 மற்றும் ஜூன் 2ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மே 21ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடக்கம்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு அவ்வப்போது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென்தமிழக மாவட்டங்களிலும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 21 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறைக்கு பா.ஜ.க.வே காரணம் – மம்தா பானர்ஜி..!!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மேற்கு வங்கம் சட்ட பேரவை கூடியதும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை …!!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமாக இந்த பருவ மழை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரியலூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் …!!

தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என சென்னை வானிலை  மையம் தகவல் அளித்துள்ளது. அந்தமான் பகுதிகளில் வரும் 13ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் மே 16ம் தேதி அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட […]

Categories

Tech |