Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா …..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா ….? வங்காளதேச அணியுடன் இன்று மோதல் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் தென்னாபிரிக்கா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் […]

Categories

Tech |