நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இருந்தார்.இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் […]
Tag: தென் ஆப்பிரிக்கா வெற்றி
டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக லீவிஸ் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். […]
பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுகிடையே நடந்த , 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. ஜோகன்னஸ்பர்கில் நேற்று பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே, 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தென்ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் டி காக் 80 ரன்கள் ,வான் டர் டுசன் 60 ரன்கள், கேப்டன் […]