Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரரின் குட்டி ரசிகை திடீர் மரணம்…. இரங்கல்…!!!!

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் குட்டி ரசிகை புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த செய்தியை மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வாழ்வை எதிர்த்து சிறப்பாக போராடினாய். எப்போதும் நம்பிக்கை இழக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய். எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாய். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என டேவிட் மில்லர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எடுத்த முடிவ , மாத்திக்க முடியாது” …! டி வில்லியர்ஸ் திட்டவட்டம் …! தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு…!!!

என்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்று  டி வில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், கடந்த 2010 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவருடைய இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே  உலகக் கோப்பை டி 20  போட்டியில் டி வில்லியர்ஸை  விளையாட வைக்கும் முயற்சிகளும்  எடுக்கப்பட்டு வந்தது. […]

Categories

Tech |