Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா…. வெற்றிக்காக போராடும் இந்தியா ….!!!

இந்திய அணிக்கெதிரான 3-வது டெஸ்டில்  மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய […]

Categories

Tech |