Categories
உலக செய்திகள்

“தர்மம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி இளம்பெண்!”.. காரணம் என்ன..? வெளியான வீடியோ..!!

வட இந்தியாவில் தர்மம் எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் தொடர்பில் ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்திருக்கிறது. வாரணாசியின் சாலை பகுதியில் இளம்பெண்ணான சுவாதி, தர்மம் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அவர் அழகாக ஆங்கிலம் பேசியது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சுவாதி தெரிவித்துள்ளதாவது, அனைவரையும் போன்று, எனக்கும் அழகான குடும்பம் இருந்தது. ஆனால், நான் முதல் குழந்தையை பெற்ற போது, என் உடலின் வலப்பக்கம் செயலிழந்து போனது. அது தான், என் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். எனவே […]

Categories

Tech |