தென் சீன கடல் பகுதியில், அமெரிக்காவை சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளாகி 7 வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சீனா, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக அங்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த போர் விமானங்களும் சோதனை பணியில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் கர்ல் வின்சன் என்ற போர்கப்பல், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது பயிற்சிக்குப் பின், எஃப் 35சி வகை போர் […]
Tag: தென் சீன கடல்
சீன விமானப்படைக்குரிய 16 விமானங்கள், மலேசியாவின் வான் எல்லைக்குள் வரம்பு மீறி நுழைந்துள்ளது. சீனா, தென் சீன கடலில் ஆதிக்கத்தை செலுத்தும் விதமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே சீன நாட்டிற்கும், சீன கடல் பகுதியை சுற்றி இருக்கும் நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென் சீன கடல் பகுதியில் இருக்கும் மலேசியாவின் வான் எல்லைக்குள், கடந்த 31ம் தேதியன்று சீனாவின் விமானப்படைக்குரிய 16 விமானங்கள் விதியை மீறி நுழைந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து சீன விமானங்கள் […]
தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பலை சீனப் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் விரட்டியுள்ளது தென் சீன கடல் பகுதியில் இருக்கும் பேரசல் தீவுகளின் அருகே யூஎஸ்எஸ் பேர்ரி ரக அமெரிக்க போர் கப்பல் சென்றுள்ளது. அப்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில் கடற்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் அமெரிக்க போர்க் கப்பல் தென் சீனக் கடல் பகுதிக்குள் […]