கொரோனா பரவலின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாதமாதம் நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதி வரை சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் சேவைகளின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில், 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் […]
Tag: தென் தமிழகம்
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 28 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனைப் போலவே நாளை (29) மற்றும் நாளை மறுநாள் […]
தென் தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயலைப் பற்றி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 24ஆம் தேதி உருவான புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதியன்று புதிய புயல் வங்க கடலில் உருவாகி இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் […]
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 […]