Categories
உலக செய்திகள்

கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை…!!

தென்பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உறுதிசெய்யப்ட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடல் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் பசிபிக் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நியூ கலிடோனியா வில் உள்ள பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 415 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் […]

Categories

Tech |