கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 […]
Tag: தென் மாவட்டங்கள்
வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியற்று காணப்படுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிவகாசி, விருதுநகர் மாவட்ட பாமக அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தமிழ்நாட்டில் எங்கே பிரச்சினை என்றாலும் அங்கே முதலில் குரல் கொடுப்பது நாங்கள்தான். மேலும் தென்மாவட்டங்கள் என்று சொன்னாலே அது ஒரு மிகப் பெரிய குறை வளர்ச்சி அடையாத பகுதி. தொழில் வளங்கள் இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்கள். வேலைவாய்ப்பு இல்லாத […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மழை குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 7-ம் தேதி தென் மாவட்டங்களில் […]
தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கோவை விளாங்குறிச்சி பகுதியில் 114 கோடி மதிப்பில் புதிய பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்: “கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு […]
அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் […]
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை […]
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் […]