Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் அமமுக”….. டிடிவி தரப்பிடம் வசமா பல்பு வாங்கிய இபிஎஸ் தரப்பு….. தென் மாவட்டங்களில் சிரிப்பலை…..!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி  உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு….. போக்குவரத்து மாற்றம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன்கோவில் மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, குமரி உள்பட தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 22-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை […]

Categories

Tech |