தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று அதில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். அப்போது குளித்தலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா என எம்எல்ஏ மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ரூ.1.25 கோடியில் திருப் பணிகள் […]
Tag: தெய்வங்கள்
மக்களே என்னுடைய தெய்வங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள ஊழியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து, அவர்களுடன் உணவும் அருந்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள்” என்றார். மேலும் காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பாரதியாரின் வார்த்தைகளை […]
கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள்?
நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. நம்முடைய தேவையற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், இறைவனை மட்டும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு அந்த கடவுள் அவர்களுடைய கனவில் காட்சி தருகின்றார். அவ்வாறு கடவுள் நம் கனவுகளில் வந்தால் நடக்கப்போகும் சம்பவங்களை முக்கூட்டியே தெரிவிக்கப்போகிறது என்று கூறுவார்கள். அப்படி கனவுகளில் தெய்வங்கள் வந்தால் என்னென்ன அறிகுறி என்பதை பாப்போம். * விநாயகரை கனவில் கண்டால் […]