சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]
Tag: தெய்வ வழிபாடு
ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது. ராம நவமி வழிபாடு அவசியம்தானா? ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால் கடன் பிரச்சனை தீரும். […]
நாம் அறியாமல் செய்யும் ஆன்மீக தவறுகள் சிலவற்றை பற்றிய தொகுப்பு திங்கள் அன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கைகளால் தொடக்கூடாது. வீட்டின் வாசலில் கோலம் போடாமலும் வீட்டில் விளக்கு ஏற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது விளக்கில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணெய் கையில் பட்டால் அதனை தலையில் தடவ கூடாது. சாமி படங்களில் இருக்கும் மாலை காய்ந்து விட்டால் உடனடியாக […]