Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கெங்கவல்லியில் தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம்”…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!!!!

கெங்கவல்லியில் தொழிலாளர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வனிதா மற்றும் அவரின் மகன் சதீஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக […]

Categories

Tech |