Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா….? சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்….!!!

ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ? என்று  சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:” ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத  சொல்லுக்கு  தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. […]

Categories

Tech |