தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருபவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி பாடினார். அதன் பிறகு பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் தான் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இவர் தற்போது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் […]
Tag: தெருக்குரல் அறிவு
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பாடகர் தெருக்குறல் அறிவு. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். […]
மாநிலங்கள்அவையில் பட்டயகணக்காளர், செலவுகள் மற்றும் பணிகணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா 106 உட்பிரிவுகளை கொண்டது. இதில் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒப்புதல் பெறும் அடிப்படையில் ஒவ்வொரு உட்பிரிவையும், அதற்கு உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களையும் குரல் வாக்கெடுப்புக்கு விட்டனர். இதனிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மட்டும் திருத்தங்களுக்காக 163நோட்டீஸ்கள் கொடுத்து இருந்தார். ஏராளமான திருத்தங்களை அவர் முன்வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பினாய் விஸ்வமும் ஒருசில திருத்தங்களை கொண்டு […]
மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தெருக்குரள் அறிவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாத்தி கம்மிங்’ எனும் பாடல் மூலம் பிரபலமானவர் தான் தெருக்குரல் அறிவு. ஆனால் அதைவிடவும் ‘என்ஜாயி என்ஜாமி’ எனும் பாடல் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அறிவு புதிதாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். இவர்கள் […]