Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்….!!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் பெண்மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வட்டாரத்தில் வேலாயுதம்பாளையம், சங்கமாங்குளம், தாமரைக்குளம், நாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது அவினாசி பகுதியில் பருவ மழைகள் பெய்யாத காரணத்தால் குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதனால் காட்டில் வசிக்கும் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு வருகின்றது. இந்நிலையில் நாதம்பாளையம் கூட்டுறவு வங்கி பகுதிக்கு பெண்மான் […]

Categories

Tech |