தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
Tag: தெரு நாய்
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் சோனியா என்னும் ஐந்து வயது சிறுமி தெருவில் வந்து கொண்டிருந்தபோது சுமார் ஆறு தெரு நாய்கள் சிறுமியை தாக்கியுள்ளது. கூலித்தொழிலாளியான அவரது தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறுமி தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறுமி பெடியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அதன் பின் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறுமி சிகிச்சை […]
உத்திர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை தெரு நாய் கடித்து குதரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் டெல்லியில் நொய்டா நகரில் செக்டார் நூறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிட வேலை நடைபெற்றுள்ளது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத குழந்தைகளுடன் வேலைக்கு சென்றுள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் […]
இன்று இளம் பெண் ஒருவர் பூனை கடித்ததால் மூன்றாவது ஊசி போடுவதற்காக அத்தாணி துறைமுகத்திற்கு அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதாவது அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்ததாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]
கேரளாவில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதாவது ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகிறார்கள். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெறிபிடித்த தெருநாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துக்கள் தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமென்று கேரள […]
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சந்தைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், முதியோர்கள் என்று பலரும் நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஒருபுறம், பறவை காய்ச்சல் மறுபுறம் என […]
மும்பையில் தனது தந்தையை கடித்த தெரு நாயை 17 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தனது தந்தையுடன் 17 வயது சிறுவன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தந்தை ஏப்ரல் 28ஆம் தேதி தெருவில் நடந்து கொண்டு சென்றிருந்த போது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் தந்தையை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கடித்த நாயை கொடூரமாக தாக்கினான். இந்த சம்பவம் […]
தெரு நாய் உயிரிழந்ததற்கு பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு பகுதியில் 8 வருடங்களாக தெரு நாய் ஒன்று காவலாக சுற்றி வந்துள்ளது. விக்கி என்று யார் அழைத்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் சென்று நன்றியுடன் வாழட்டும் அந்த தெரு நாய்க்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விக்கியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]
ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மட்டுமே இந்த […]