Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. நாயையும் விட்டு வைக்கலையா?… அத்துமீறிய வாலிபர்…. கைது செய்த போலீசார்….!!!!

இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் சூழ்நிலையில், அவற்றில் அதிகமாக பாதிக்கப்படுவது எனில் ஆதரவற்று பொது வெளியில் அலையும் தெரு நாய்கள்தான். அந்த அடிப்படையில் மும்பையில் தெருநாய்க்கு நடைபெற்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரை அடுத்து , 28 வயதான வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினுசேத், வீடியோ ஆதாரம் ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதில், கைது […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! ஒரு சிறுவனை 8 நாய்கள் துரத்திய கொடூரம்…. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்…..!!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்  1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.‌பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 140 பேர்…. தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் நடக்க விடாமல் தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தெரு நாய்கள் பொதுமக்களை தெருவில் நடக்க விடாமல் விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனை அடுத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி சுமார் 140 பேர் வரிசையில் நின்று அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடிக்க துரத்திய தெரு நாய்கள்….. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ…..!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்று திரிகின்றன .அதனால் தெரு நாய் களை அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பட்டினம் பெரிய மரக்கையார் வீதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை மூன்று நாய்கள் கடிக்க துரத்தியுள்ளது. அப்போது சிறுவன் ஓடியதை கண்டு அருகில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. கரூரில் சோகம்…!!

நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கூனம்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு முத்துசாமி மறுநாள் காலை அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் 2 ஆடுகள் நாய் கடித்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. நாய்கள் தனியாக…. எப்படி ரயிலில் செல்கிறது….?

ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை கொன்று குவித்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திகுல் என்ற கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து கொல்லப்பட்ட தெரு நாய்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த கிராமத்தில் சுமார் 200 தெரு நாய்கள் கடந்த 3 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளன. இந்த […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

தெரு நாய்களை சுடும்போது…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…. ஹைகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கூலி தொழிலாளியின் 4 வயதுள்ள மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சிறுமியை துரத்திய தெரு நாய்கள் அவர் கீழே விழுந்தவுடன் வெறியுடன் கடித்தன. இதனால் சிறுமி வலியால் துடித்தபடி கதறினார். இதனையடுத்து அவ்வழியே வந்த ஒரு நபர் தெரு நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Horrific! Stray dogs mauled a 4 year old girl in […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 25 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தெரு நாய்கள் எண்ணிக்கை  58 ஆயிரமாக இருந்தது. தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆக உயர்ந்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறதோ […]

Categories
மாநில செய்திகள்

தெரு விலங்குகளுக்கு உணவு… நீதிமன்றம் பாராட்டு…!!!

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவுக்காக சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண நிதியை அறிவித்திருந்தது. அதேபோல் தெரு விலங்குகள் பலவும் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சோகம்… பதபதைக்க வைக்கும் காட்சி…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் தெரு நாய்கள் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தையைக் கவி சென்று செல்வதை கண்ட பொதுமக்கள் நாயைத் துரத்தியதில் குழந்தையைப் போட்டுவிட்டு நாய் அங்கிருந்து சென்று விட்டது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி …!!

எடப்பாடி நகரம் முக்கிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின் முக்கியப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வெள்ளாண்டி வலசு, நைநம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் தவாம் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் பயத்துடன் நடந்து செல்கின்றனர். சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதால் வாகன […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு உத்தரவு.. பரிதவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் நடிகை.!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான்  திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]

Categories

Tech |