தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை அதிகாரிகள் சொல்லிதான் திட்டத்தை தொடங்கி வைத்தேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/03/202007041144217062_Coronavirus-to-wife-of-Minister-of-Cooperative-Selur-Raju_SECVPF-2.jpg)