Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியாகி தெறிக்கவிட்ட படம் தெலுங்கு ரீமேக்”… நடிக்க இருக்கும் பிரபல நடிகர்…!!!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் நிலையில் பவன் கல்யாணை நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து இருக்கின்றது. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுடன் ‘தெறி’ பேபியின் லேட்டஸ்ட் புகைப்படம்….. இணையத்தில் வைரல்…..!!!

மீனா தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தெறி”. இந்த படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இதனையடுத்து இவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகி விட்டார். இந்த படத்திற்கு பிறகு இவர் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் அப்படியே இருக்கே… ‘தெறி’ பட சண்டைக்காட்சியை ரீ கிரியேட் செய்த இளைஞர்கள்… வைரல் வீடியோ…!!!

தெறி படத்தின் சண்டைக் காட்சியை இளைஞர்கள் ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். https://www.youtube.com/watch?v=39wfRJpoDTY அதிரடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தெறி’ படப்பிடிப்பில் விஜய் மகள், மகனுடன் மொட்டை ராஜேந்திரன்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யின் மகள், மகனுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி . இயக்குனர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். மேலும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தெறி’ பட பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

தெறி படத்தில் இடம்பெற்ற ஈனா மீனா டீகா பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி . இயக்குனர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா, பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் ‘தெறி’ திரைப்படம் செய்த புதிய சாதனை…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

தளபதி விஜயின் தெறி திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து தளபதி65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் […]

Categories

Tech |