தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் கருநாகப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும். அதன் பிறகு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் பகுதிக்கு செல்லும் ரயில் டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆகிய தகுதிகளில் கருநாகப்பள்ளி பகுதியில் நின்று செல்லும். இதனையடுத்துக் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் […]
Tag: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் குறிப்பிட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் ரேணிகுண்டா பாதையில் ஏற்கனவே ரயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே ஆணையரின் அனுமதிக்கு பிறகு இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு சென்னை முதல் திண்டுக்கல், ஜோலார்பேட்டை முதல் போத்தனூர் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரயில் பயணத்தின் போது பயணிகள் விருப்பப்பட்ட உணவினை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், பண்டிகை கால உணவு வகைகள் போன்றவைகளும் பயணிகளின் வசதிக்காக தற்போது உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை பயணிகள் ஐஆர்சிடிசியின் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து வெளியூர் பயணத்தின்போது […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு 41 நாட்கள் திறந்திருக்கும். கார்த்திகை 1 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். கடந்த முறை […]
தெற்கு ரயில்வேயின சேலம் கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மைசூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில் 18ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை-மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 19ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் சனிக்கிழமை மாலை 6:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 12 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த […]
தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்து வந்ததால் அனைத்து ரயில்களையும் மீண்டும் பழையபடி இயக்க ரயில்வே […]
ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது மட்டுமல்லாமல் சில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், கரூர் வழியாக செல்லும் ரயில்கள் விபரம், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16232) , மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ஆகிய ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 13-ம் […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை வழியாக மறுநாள் அதிகாலை […]
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 2-ம் கட்ட தேர்வுகள் ஜூன் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி-பெங்களூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூன் 13-ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை பெங்களூருவுக்கு […]
ஊட்டி மலை ரயிலில் மே 1 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் […]
விரைவு ரயில்களில் சிறப்பு வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பயணிகளின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து வசதிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் ரயில்களில் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இதன் காரணமாக கடந்த 12-ம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பட்டது. […]
கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை ஏப்ரல் 22-ஆம் தேதி வரை ஜூன் 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இதனையடுத்து மாலை 4:15 […]
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. அப்போது பொது போக்குவரத்து கடுமையாக தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல், மிகுந்த கஷ்டப்பட்டனர். இதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, அதிரடியாக ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் […]
இன்று (ஏப்ரல் 1) முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை,தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற இன்று(ஏப்ரல் 1) […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை,தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற ஏப்ரல் 1 […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் அகற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தொடர்ந்து சென்னை புறநகர் ரயில்களில் நாளை மறுநாள் முதல் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு பயணிகள் மற்றும் பொதுமக்கள் எந்த […]
வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் செயல்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. நாகர்கோவில்-கோட்டயம் இடையே அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் தினமும் மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது. அதன் பின்னர் கோட்டயம்- நிலாம்பூர் இடையே சிறப்பு ரயில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் தினமும் காலையில் 5.15 மணி அளவில் கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து இயற்றப்படும். மேலும் […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் நெருக்கடியை குறைப்பதற்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ஜனவரி 10 முதல். விழுப்புரம்- திருப்பதி, திருச்சி – பாலக்காடு சிறப்பு ரயில்கள் […]
வரும் 4 ஆம் தேதி முதல் இரவு 11.15 க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்துபெங்களூரு, மைசூரு, திருநெல்வேலி – பாலக்காடு, திருச்சி – ராமேசுவரம் மார்க்கங்களில் வரும் 4-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 4-ம் தேதி முதல் […]