Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வாராந்திர சிறப்பு ரயிலானது நவம்பர் 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. நாகர்கோவில் TO தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“YOUR PLATFORM” ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் இதழ்…. தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்தியாவில் தெற்கு ரயில்வே நிர்வாகம்  ஒரு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதை  E-Tolls ads media and Earth and air நிறுவனமும் சேர்ந்து வே;யிட்டுள்ளது. இந்த நாளிதழ் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் யுவர் பிளாட்பார்ம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழை பி.எஸ் கார்த்திக், எம்.சிவ் சங்கர், வி.பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி யுள்ளனர். இந்த நாளிதழில் நேர்மையான எண்ணங்களை விதைக்கும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – விழுப்புரம்…. மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை மின்சார ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை தற்போது வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஜூலை 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும்  ரயில் மாலை 3:20 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து மறுநாள் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மாலை 3:35 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, […]

Categories

Tech |