Categories
மாநில செய்திகள்

வருகின்ற 27 ஆம் தேதி முதல் வாரம் 3 முறை…. ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று முறை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று நாட்கள் ராமேஸ்வரத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மொத்தம் 595 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்திய ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களை முன்னிட்டு 208 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 379 பயணிகள் ரெயில்கள் என மொத்தம் 595 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர, 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 6 பயணிகள் ரெயில்கள் பகுதியளவாக ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளது. அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில், ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர், நடைமேடையும் சூறையாடப்பட்டன. பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ரெயில் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரயில் நிலையங்களிலும்…. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இருக்கின்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் தற்போது நிறுத்தப்படுவதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்திலும் பாரத் பந்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. ஜூன் 2ஆம் தேதி முதல் மீண்டும்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்படி நாகர்கோவில்- காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூன் இரண்டாம் தேதி முதல் நாகர்கோவில் காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது ஜூன் இரண்டாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே  ராமேஸ்வரம்-மதுரை, கொல்லம்-புனலூர், கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ஆகிய மூன்று வழித்தடங்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம்-மதுரை-ராமேஸ்வரம் ரயில் வருகின்ற 22-ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06652 கொண்ட ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு மதுரை வந்து சேரும். அதன் மறுமார்க்கத்தில் 06653 என்ற எண் கொண்ட மதுரை-ராமேஸ்வரம் ரயில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை […]

Categories
மாநில செய்திகள்

“லேவெல் கிராசிங் கேட்” தற்காலிகமாக மூடல்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவையை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை திருவொற்றியூர்-விம்கோ நகர் ரயில் நிலையம் இடையில் உள்ள அண்ணாமலை நகர் ரயில்வே ‘லெவல் கிராசிங் கேட்’ வருகின்ற 20ஆம் தேதியன்று தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 7) முதல் 2 நாட்களுக்கு…. ரயில்கள் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

அரக்கோணம் – சென்ட்ரல் இடையே  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் ஆகிய தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7 மற்றும் 8 ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. முக்கிய ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் பிரீபீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் இருந்து காலை […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை -திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரயில்…. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே வருகிற 12-ஆம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் காலை 11.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று அடையும். அதன்பிறகு மறுமார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து ரயில் (06704) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும். அதுமட்டுமல்லாமல் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பல்க் புக்கிங் சேவை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பல்க் புக்கிங் சேவையை தெற்கு ரயில்வே மீண்டுமாக நடைமுறைபடுத்தி இருக்கிறது. விரைவு இரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு ஏற்ப தெற்குரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் 200-க்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு மையங்கள் இருக்கின்றன. இணையதள வசதியுடன் கூடிய மொபைல்போன் வசதி மக்களிடம் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், இன்னும் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு மையங்களையே நம்பி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பல்க் புக்கிங் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான பயணியர், குழுவாக பயணம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் யார்டில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர் மார்கெட் -அரக்கோணம் காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர் -அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப்போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இப்படி செய்தால் ரூ.1000 அபராதம்…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை…..!!!!

உரிய டிக்கெட்இன்றி விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் பயணித்தால் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழ்நிலையில் விரைவு, மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது. எனினும் பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் (அல்லது) உரிய டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக முன்பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

திடீர் ரத்து….. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே….. வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. * நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. * திருப்பதி-சென்டிரல் (16054) இடையே காலை 10.10 மணிக்கும், எம்.ஜி.ஆர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் அனைத்து வகையான பொழுது போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பயணம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் பயணத்திற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அரசு பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வந்தது. மற்றபடி அனைத்து விதமான போக்குவரத்துகளும் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 30ஆம் தேதி முதல்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகளின் வசதிகளுக்காக கூடுதல் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற 30ஆம் தேதி முதல் திருச்செந்தூர் மற்றும் நெல்லை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – நெல்லை ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதனைப் போலவே நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவை திடீர் ரத்து…. முக்கிய பகுதியில் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் வருகின்ற மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணி முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை -பெங்களூரு, சென்னை -திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த இரண்டு நாட்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தள்ளுபடியில் ரயில் டிக்கெட்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…..!!!

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்டரில் நிற்கின்றனர். இதற்கு பதிலாக தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது வரை தெற்கு ரயில்வே சார்பில் ரயில் நிலையங்களில் 99 தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த தானியங்கி இயந்திரங்களில் க்யூ ஆர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மே 1) முதல்…. ஊட்டி செல்லும் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

ஊட்டி மலை ரயிலில் இன்று (மே 1) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாவட்ட ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய தகவல்…!!!!!

கோடைகால சிறப்பு ரயிலாக மேட்டுப்பாளையம் முதல் திருநெல்வேலி  வரை இயக்கப்படும் ரயில்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே  செயல்படுத்தி வருகின்றது. தற்போது கோடைக்காலம் என்பதால் கூடுதலாக சில சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தென் மாவட்டங்களின் முக்கிய தலங்களை காண்பதற்கு வசதியாக மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி  கோடை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே உஷார்…. ரயில் சேவையில் திடீர் மாற்றம் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மாவட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூரு அருகே உள்ள கார்மேலாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி பெங்களூரு-நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலாரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5.39 மற்றும் காலை 7.29 மணிக்கு வந்து சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரட்டை அகல பாதைக்கான இணைப்பு பணிகள் தொடங்க உள்ளதால் தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்சிட்டி விரைவு ரயில் வருகின்ற 29ஆம் தேதி நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து. அந்தியோதயா விரைவு ரயில் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தாம்பரம் -நெல்லை வரை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- கோவை இன்டர்சிட்டி ரயில் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!!

சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 நாட்களுக்கு காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் (MGR Central Railway station) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, ஹைதரபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், சென்னையில் இருந்து தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து இன்டர்சிட்டி, சதாப்தி, […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. 12 ரயில்களில் புதிய வசதி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று (ஏப்ரல் 17) முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு,புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். நாளைய தினம் விடுமுறை முடிவடைந்து மீண்டும் சென்னை, கோவை மற்றும் சேலம் என பல்வேறு ஊர்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு….. இன்று மற்றும் நாளை முதல்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் இன்று (ஏப்ரல் 14-ம்) தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. இதேபோல் சென்னை – செங்கோட்டை இடையே வாரம் மும்முறை செல்லும் சிலம்பு ரயிலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அதிவேக ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.

Categories
Uncategorized

இன்று முதல்…. சென்னை-ஷீரடி வாராந்திர ரயில் சேவை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

சாய் நகர் ஷீரடி -சென்னை சென்ட்ரல் இடையே ஆன வாராந்திர ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இனி வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும் இரயில் (22601) இன்று காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய் நகர் ஷிரடி சென்றடையும். அதனைப்போலவே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயில் (22602)வருகின்ற 15ஆம் தேதி காலை 8.25 மணிக்கு சாய் நகர் சீரடியில் இருந்து புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (ஏப்ரல் 14-ம்) தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. இதேபோல் சென்னை – செங்கோட்டை இடையே வாரம் மும்முறை செல்லும் சிலம்பு ரயிலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அதிவேக ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழ் புத்தாண்டு…. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13-ஆம் தேதி(இன்று) இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06006) மறுநாள் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 17ஆம் தேதி முதல்….. வாராந்திர சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோவை- ஷீரடி ரயில் இயக்க தனிநபர் ரூ.1 கோடி டெபாசிட்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

“பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி இடையேகையில இயக்குவதற்கு தனிநபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி ரயில் இயக்க தனி நபர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்து உள்ளார். தெற்கு ரயில்வேயில் 7 தனிநபர்கள், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள கலாச்சார, பாரம்பரிய […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள் இயக்கம்… தென் மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தென்மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின்  கொரோனா தொற்று பரவல்  நாளடைவில் வெகுவாக குறைந்தது தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள்  அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொது பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது. தெற்கு ரயில்வே பண்டிகை கால சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு செங்கோட்டை-மதுரை இடையே 3 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் காலை 7 மணி, காலை 11 மணி மற்றும் மாலை 5 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் சேவை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வார்னிங்…. இனி இதை யாரும் செய்யக்கூடாது…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது சில பாதுகாப்பு காரணமாக அபாய சங்கிலியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயில்களை நிறுத்தியதற்காக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,043 பேர் கைது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் புத்தாண்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06006) மறுநாள் […]

Categories
மாநில செய்திகள்

31ஆம் தேதி முதல் கன்னியாகுமரி- பூனே இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

வருகிற 31-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி-புனே ரெயில் (எண்: 16382)  இயக்கப்படுகிறது. இதுபற்றி திருவனந்தபுரம் கோட்டம் தெற்கு  ரயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தினசரி காலை 8.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே சென்றடையும். மறு மார்க்கமாக புனேயில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல், தினசரி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16381) 3-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22 வரை முக்கிய ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் புனலூர் – கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரிவுபடுத்துவதற்காக செங்கோட்டை – கொல்லம் -செங்கோட்டை (06659-06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு……!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை- திருப்பதி இடையே ரயில்களில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் என ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு  ஊரடங்குகள் எல்லாம் தளர்த்தப்பட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இத்தளர்வுகளுக்கு விலக்கு அளித்த பின், பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை- திருப்பதி இடையே பயணம் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட செம அறிவிப்பு….!!!

 இன்று முதல் முன்பதிவில்லா பெட்டிகளை இயக்குவதற்கான  உத்தரவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே 192 ரயில்களில்  இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்யதுள்ளது. அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, கட்டாயமாக முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட செம அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே முன்புபோல் முன்பதிவில்லா பெட்டிகளை இயக்குவதற்கான  உத்தரவை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே 192 ரயில்களில்  இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை வருகிற 10ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

“192 எக்ஸ்பிரஸ் ரயில்கள்”…. வரும் 10 ஆம் தேதி முதல்…. ரயில் பயணிகளுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக போக்குவரத்துகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்கப்பட்டன. அதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் மீண்டும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 192 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கும் நிலை இருந்து வந்தது. தற்போது வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

உஷார்…. ரயில் பயணிகளின் கவனத்திற்கு….தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் போக்குவரத்து உள்ளது. இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில், தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ரயில் பயணம் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதற்கான பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில் ரயில் பயணத்தில் பயணிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோருக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.22) சென்னை சென்ட்ரல்- விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகளில், மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜயவாடா – சென்னை சென்ட்ரல் இயக்கப்படும் விரைவு ரயில் இன்று கூடூர் – சென்னை சென்ட்ரல் இடையேயும், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712), சென்னை சென்ட்ரல் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!…. திடீர் அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 22-ஆம் தேதி 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-நெல்லூர், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை, ஆவடி-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற 22-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விரைவு ரயில்கள் சேவையில் இன்று(பிப்…16) திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் பிப்ரவரி 16 (இன்று) செங்கல்பட்டு-சென்னை எழும்பூா் இடையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் கடந்த திங்கட்கிழமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பிப்ரவரி 16 (இன்று) காரைக்குடி- சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயிலும் (12606), மதுரை- சென்னை எழும்பூா் வைகை விரைவு […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. அதன்படி # காரைக்குடியிலிருந்து காலை 5:05 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12606) நாளை (புதன்கிழமை) செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. # எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (12635) நாளை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது […]

Categories
மாநில செய்திகள்

ரயில்வே பணி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

அண்மையில் ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு பீகார் மாநிலத்தில் பெரிய கலவரம் வெடித்தது. ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வமாக 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள்(ஆர்.ஆர்.பி.) மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“பிப்.4 முதல் ரயில் நேரத்தில் மாற்றம்!”…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வருகின்ற 4-ஆம் தேதி முதல் ரயில் நேரத்தில் மாற்றம் ஏற்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ( 12661 ) திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு பதிலாக 3.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 4.30 மணிக்கு பதிலாக 4.25 மணிக்கும், மறுமார்க்கத்தில் வருகின்ற 5-ஆம் தேதி ( 12662 ) மதுரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு பதிலாக […]

Categories

Tech |