Categories
மாநில செய்திகள்

ரயில்கள் தற்காலிகமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – ஷாலிமார், ஹவுரா- கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மே 31 வரை…. 7 சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மே 31 வரை…. 7 சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில்  ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் எழும்பூரில் இருந்து மாலை 6.55 மணிக்கு நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

12 சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பிளாட்பாரம் டிக்கெட்…. தெற்கு ரயில்வே திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் அல்லாதவர்களுக்கு தடை – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்…. தெற்கு ரயில்வே….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஏப்ரல் 1 முதல் சென்னையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

இந்த நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம்- குமரி இடையே சனி, திங்கள், புதன்கிழமை. குமரி- ராமேஸ்வரம் இடையே ஞாயிறு, செவ்வாய், வியாழன் சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமேஸ்வரம் – திருப்பதி இடையே ஞாயிறு, வியாழன், வெள்ளிஇயக்கப்படும். திருப்பதி -ராமேஸ்வரம் இடையே திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் நாளை முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்… ஏப்ரல் 1 முதல் தொடக்கம்…!!!

தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. 2 மாவட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை…!!!

திருமங்கலம் மற்றும் விருதுநகர் மக்களுக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 முதல்… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செம அறிவிப்பு…!!!

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளும் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் மீண்டும்… அரசு வெளியிட்ட அதிரடி தகவல்…!!!

தமிழகத்தில் மிக விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ரயில் சேவை தொடக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே ஆடர்லி பகுதியில் விழுந்த மண் சரிவை அகற்றும் பணி நடந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டதையடுத்து இன்று முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 10 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்”… ரயில்வேயில் சூப்பர் வேலை..!!

தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: தென் மேற்கு ரயில்வே துறை பணியின் பெயர்: Apprentice காலிப் பணியிடங்கள்: 1004 வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். ரயில்வே பணிகளுக்கான ஊதியம்: Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1004 காலிப்பணியிடங்கள்”… தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை..!!

கம்பெனி : தென் மேற்கு ரயில்வே வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 10 / ஐ.டி.ஐ அல்லது அதற்கு இணையான அங்கீகாரம் பெற்ற குழுவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருப்பிடம்:: ஹுப்பள்ளி, கர்நாடகா மொத்த காலியிடங்கள் 1004 கடைசி தேதி 09.01.2021 வயது எல்லை: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: தகுதி பட்டியலின் அடிப்படையில் எஸ்.டபிள்யூ.ஆர். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1888454

Categories
மாநில செய்திகள்

ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு… பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்… இனிமே ஜாலியா போகலாம்… மக்களுக்கு குட் நியூஸ்…!!!

சென்னையில் பயணிகளின் தேவைக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 40 மின்சார ரயில் சேவைகளில் இருந்து 120 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை – திருப்பதி ரயில் டிச.26ஆம் தேதி ரத்து…!!

வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னை -திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை செல்லும் ரயில்கள் டிசம்பர் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தாறுமாறான கட்டண உயர்வு… தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்..? விளக்கமளிக்கும் தெற்கு ரயில்வே..!!

ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள்: நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக  கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகளை  அறிவித்து  நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி , அரசு பேருந்து சேவைகள் தொடங்கிவிட்ட நிலையில், இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 27-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  எழும்பூரில் இரவு 11.15 க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45-க்கு திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல்… பெங்களூரு சிறப்பு ரயில்… இயக்கப்படும் தேதியை… வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!!

சென்னை சென்டிரல் மற்றும் பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை எம்ஜிஆர் சென்டிரல் இடையே இயக்கப்படுகின்ற ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமையை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்களிலும் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு தடை… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்க இருக்கிறது. இந்த ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்துக்கிற்கான தடை தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள் சேவை ரத்து – தெற்கு ரயில்வே

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்தாகிறது. கோவை, காட்பாடி, கோவை அரக்கோணம் இடையிலான சிறப்பு ரயிலும், கோவை மயிலாடுதுறை இடையிலான ஜன சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி நாகர்கோவில் இடையிலான ரயிலும், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி செங்கல்பட்டு ரயில் சேவையும் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு…!!

தமிழகத்தில் இயக்கப்பட்ட 7  சிறப்பு ரயில்களில் ரத்து செய்யப்பட்டதை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது, இதனால் சென்னை தவிர்த்த பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில். திருச்சி, நாகர்கோவில் விரைவு ரயில். கோயம்புத்தூர், காட்பாடி ஆகிய நான்கு […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு to திருச்சி என மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே!!

தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் உயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக அரக்கோணம் to கோவை, திருச்சி to செங்கல்பட்டு to என 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு – திருச்சி ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் ரயில் நிலையங்களில் இருமார்கத்திலும் நிற்கும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் – தெற்கு ரயில்வே விளக்கம்!

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியது!

சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.சி இரயில் பெட்டிகளில் பயணமா.? இனி கம்பளி வழங்கப்படமாட்டாது..! தெற்கு ரயில்வே அதிரடி..!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏ.சி இரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது. தேவைப்படும் பட்சத்தில் தங்களது தேவையான கம்பளியை பயணிகள்  கொண்டுவரவேண்டும். ஆனால்  தலையணை மற்றும் பெட்ஷீட் தொடர்ந்து வழங்கப்படும் […]

Categories

Tech |