Categories
மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர்… தாயார் மறைவு… இரங்கல் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர்…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற […]

Categories

Tech |