Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஊரடங்கு கிடையாது…. பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 10 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் பத்து நாட்கள் ஊரடங்கு நீடித்த அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

கல்நெஞ்சகார தாய்…. 6 மாத குழந்தை நரபலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சூரிய பேட்டை என்ற பகுதியை சேர்ந்த புஜ்ஜி என்ற பெண்ணுக்கு […]

Categories

Tech |