கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய கல்வி வாரியத்தின் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிலையங்களில் உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்பு கிளப்புகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். […]
Tag: தெலுங்கான
தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை […]
தெலுங்கானா மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதிக்காக ‘அண்ணாத்த’ படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து […]