Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்….. “இவ்வளவு கோடி செலவா?”…. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவு செய்தது. அதில் 20% கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த ஐக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அப்பாவ பிடிச்சி உள்ள போடுங்க சார்…. எதுக்கு தம்பி…..? சிறுவன் சொன்ன அதிர்ச்சி காரணம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் ஒரு சில குழந்தைகள் தன்னுடைய தந்தைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று வேறு சில முடிவுகளும் துணிச்சலாக எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் முஸ்தாபாத் நகரில் மூன்றாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட 34 பேர்….. அடுத்தடுத்து 4 பெண்கள் பலி….. மருத்துவமனை மீது விசாரணை நடத்த உத்தரவு….!!!!

குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை….144 தடை உத்தரவு…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த தேசியக்கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார். இவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

துணி காயவைக்கும் போது ஏற்பட்ட விபரீதம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பர்வீன் என்ற பெண் குடிசை வீட்டில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியின் மீது துணிகளை காய வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து பர்வீன் வலியால் துடித்துள்ளார். இவருடைய சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்வீனின் கணவர் அகமது மனைவியை காப்பாற்றுவதற்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடக்கடவுளே…! பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்சில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா வீட்டில் அவருடைய உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவருடைய படுக்கை அறையில் இருந்து கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கைப்பற்றிய காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப் பெரிய பால்பாயிண்ட் பேனா….. கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தின்  ஐதராபாத் நகரில் வசித்து வருகிற ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த பேனாவின்  எடை 37.23 கிலோ மற்றும் 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இந்நிலையில் இதற்கு முன் 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை, இந்த பேனாவானது முறியடித்துள்ளது என கின்னஸ் உலக சாதனை அமைப்பு […]

Categories
பல்சுவை

இது என்ன புதுசா இருக்கு…. செடி தன்னால சுற்றுது….? ஒருவேளை கடவுளா இருக்குமோ….? என்னன்னு பாருங்க….!!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த 6 வருடத்திற்கு முன் தனது வீட்டின் பின்புறத்தில் அதிசயமான நிகழ்வு ஒன்று பார்த்துள்ளார். அதாவது தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு செடி தானாவே சுற்றியுள்ளது. அதனை பார்த்த அவர் பொதுமக்கள் அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த அதிசய நிகழ்வை பார்த்த பொதுமக்கள் அதனை  கடவுளாக நினைத்து வழிபட தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக புவியியல் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தபோது. அவர்கள் கூறியதாவது  “இது கடவுள் இல்லை. சயின்ஸ். […]

Categories
தேசிய செய்திகள்

செல்லமாக வளர்த்த தாயை உலக்கையால் தாக்கி கொன்ற மகன்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்பால் என்ற மாவட்டத்தில் உள்ள  ஷெரிப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்ற வாலிபர். இவர் தனது இடைநிலை படிப்பை முடித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்க, இவரது தாயார் விவசாய வேலை செய்து வருகிறார். மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவரது தாயார் மகேஷ் உட்பட 2 மகன்களையும் மற்றும் குடும்பத்தையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் பல நாட்களாக மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா?…. கறி குழம்பு சமைக்க மறுத்த மனைவி…. 100க்கு டயல் செய்து புகார் கூறிய கணவன்….!!!

தெலுங்கானா மாநிலம் பனகல் மண்டலத்திலுள்ள சேரலா கௌராரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஆட்டு இறைச்சியுடன் வீட்டிற்கு வந்து, அதனை தன் மனைவியிடம் கொடுத்து குழம்பு வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் வந்த தன் கணவரின் மீது கோபத்தில் இந்த மனைவி, அதனை சமைத்து கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் .இதைத்தொடர்ந்து போதையில் இருந்து நவீன் தனக்கு கறி குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது புகார் செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் விமான விபத்து… பயிற்சி விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட  இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் இன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் உட்பட 2 விமானிகள் உயிரிழந்து உள்ளனர்.   பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 என்ற விமானமானது ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லா என்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானமானது ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் என்ற அகாடமிக்கு சொந்தமானது […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் தடுத்தும் நிறுத்தாமல்… தடுப்பு மீது மோதிய பைக்…. தெலுங்கானாவில் உயிரிழப்பு ..!!

தெலுங்கானா மாநிலம் சோதனைச் சாவடி ஒன்றில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தடுப்பு கேட் மீது மோதி ஒருவர் பலியாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மஞ்சு சீரியலா மாவட்டத்திலுள்ள தவளப்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட் இறக்கப்பட்டு  போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகமாக வந்ததை கவனித்த காவலர் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் தடுப்பு கேட்டின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

இது கூடவா ஆன்லைன்ல பண்ணுவீங்க… வர வர இவங்க அட்டூழியம் தாங்க முடியல… புரோகிதர் செய்த காரியம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு புரோகிதர் ஆன்லைனில் மந்திரம் சொல்ல திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெரும்பாலான மக்கள் அனைவரும் அதிக அளவில் வீட்டிலேயே இருக்கின்றன. திருமணங்கள் மற்றும் இறப்புகளுக்கும் கூட பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மெதக் மாவட்டத்தை சேர்ந்த சிவராம் என்பவர் மகள் மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் கணவர் உல்லாசம்.. புரட்டி எடுத்த மனைவி – வைரலாகும் வீடியோ!

தெலங்கானா மாநிலம் பத்தாதிரியில்  வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவரை அவர்களது வீட்டிற்கே சென்று மனைவி புரட்டி எடுத்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொத்தகூடாம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றிவருபவர் ராஜு.  13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவருக்கு 9 வயதில் மகன் உள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே வீட்டிற்கு சரியாக செல்லாததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜு தான் வசிக்கும் அதே […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் BJP வேட்பாளரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை …!!

தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரின் உறவினர் வீடுகளில் போலீசார் கைப்பற்றிய பணத்தை அக்கட்சி தொண்டர்கள் பறித்துக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் தப்பாக்ஸ் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ரகுநந்தன்ராவ் உறவினர் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை நடப்பதை அறிந்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு …!!

தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கிறது. தெலுங்கானாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஹைட்ரபாத் உட்பட பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகினர். மழை காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கானாவில்… “கொட்டித்தீர்த்த கனமழை” கோடிகளை வாரி வழங்கிய பிரபலங்கள் ….!!

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நிவாரண நிதி வழங்கி வரும் பிரபல நடிகர்கள்.  தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக  உடனடியாக  ரூபாய் 1.350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  மழை வெள்ளதாழ்  ஏற்பட்ட விபத்துக்களால்  தெலுங்கானாவில்  மட்டும்  இதுவரை  70  பேர் உயிரிழந்துள்ளதாக  […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10,000 …!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஹைதராபாத்தில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை, வெள்ளத்தால் ரூ.5,000 கோடி அளவுக்கு பாதிப்பு …!!

தெலங்கானா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அளவுக்கதிகமாக பெய்த மழை காரணமாக தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 50 […]

Categories
தேசிய செய்திகள்

பல மாதங்களாக… பாலியல் வன்கொடுமை… சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற  ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்” நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு…!!

நீர்வீழ்ச்சியின் அருகிலேயே நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது கை தவறி விழுந்த செல்போனை பிடிக்கச் சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சோக கதை. வெற்றியோ தோல்வியோ, நல்லதோ கெட்டதோ வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் செல்பி எடுக்கும் பழக்கம் வாலிபர்கள் மத்தியில் பெருகி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த வாலிபர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் ஒன்று […]

Categories

Tech |