Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ஆளுநரா?… இல்ல அரசியல்வாதியா?…. புதிய சிக்கலில் தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான  தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை விமர்சித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது அதிகாரத்தை மீறி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்படுவதாகவும் திமுக, காங்கிரஸ் முன்னிட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து தென்னிந்தியாவிற்கான பாஜகவை 2024 தேர்தல் வியூகம் என்ற ட்விட்டர் ஸ்பெஷலில் கலந்து கொண்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை […]

Categories

Tech |